வார்த்தை தவறி விட்டாய். கண்ணம்மா. மார்பு துடிக்குதடி. காற்றில் கலந்து விட்டாய்.
Printable View
வார்த்தை தவறி விட்டாய். கண்ணம்மா. மார்பு துடிக்குதடி. காற்றில் கலந்து விட்டாய்.
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
நான் பாடும் மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
Sent from my SM-A736B using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே
உன் கையில் என் பிள்ளை
உனக்கே அடைக்கலம் என்று
Sent from my SM-A736B using Tapatalk
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே
போன உசுரு வந்துருச்சு
உன்ன வாாி அணைக்க சொல்லிருச்சு
Sent from my SM-A736B using Tapatalk
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே