-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்: நந்தகுமார், ஆர். லோகநாதன்., பழனி,(பெங்களுரு ), தங்கராஜ் (பெங்களுரு ), பாண்டியன் ஆகியோர்.
பெங்களூரில் இருந்து திரு. ஆரணி ரவி அவர்களும் (தொழிலதிபர் ) கலந்து கொண்டார். ஏனோ தனியாக அமர்ந்து நிகழ்சிகளை ரசித்து கொண்டு இருந்தார்.
http://i58.tinypic.com/30c7hxc.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 97 வது பிறந்த நாள்விழா விழா .
இடம்:சென்னை, வள்ளுவர் கோட்டம்.
புகைபடத்தில் திருவாளர்கள்: மாரிமுத்து, வின்சென்ட் (நடிகர் அசோகனின் மகன் ) ஆர். லோகநாதன்., ஆகியோர்.
http://i58.tinypic.com/os7cqb.jpg
-
சென்னை ரிபோர்ட் - ஜூன் 2014-ல் வெளிவந்த செய்தி.
http://i57.tinypic.com/34fl66u.jpg
-
-
-
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
அதன் பேனர்கள்/புகைப்படங்கள் காண்க.
http://i57.tinypic.com/1zekoox.jpg
-
-
-
-