http://m.ibtimes.co.in/papanasam-fir...-yennai-638220
மாங்கா மடையனுக இந்த மாதிரி எல்லாம் எப்படி எழுதுறானுக? இன்னொரு article-ல பாபநாசம் லிங்கா வசூலித்ததில் பாதி கூட வசூலிக்கவில்லை என்று எழுதி இருந்தானுக.
பாபநாசம் படத்துக்கு எல்லாம் எப்படி Opening எதிர்பார்க்குறானுக? பாபநாசம் இந்த அளவு ஓடுறதே ஆச்சர்யமா இருக்கு.
ரஜினி அவருடன் 80-ல ஹீரோயினா நடிச்ச ராதா,அம்பிகா கூட இப்போ நடிச்சு எந்த வித commercialலும் இல்லாமல் எவ்வளவு Opening கொடுக்குறார்னு பார்க்கலாம்.
அதே போல அஜித்,விஜய் அவர்களுடைய ஆரம்ப கால ஹீரோயின் சங்கவியோட நடிச்சு எவ்வளவு Opening கொடுக்குறாங்கனு பார்க்கலாம்.