http://i61.tinypic.com/2heyo1x.jpg
Printable View
Super sir
பக்ரீத் - இனிய நல் வாழ்த்துக்கள்
மக்கள் திலகம் அவர்கள்
குலேபகாவலி - மலைக்கள்ளன் - ராஜாதேசிங்கு - சிரித்து வாழ வேண்டும் - பாக்தாத் திருடன் படங்களில் முஸ்லீம்
வேடத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றும் " எங்கள் தங்கம் "
விரைவில் 44 ஆண்டுகள் நிறைவு தினம்.
http://i57.tinypic.com/f0299y.jpg