http://i58.tinypic.com/10p0nyg.jpg
Printable View
புகைபடத்தில் திரு. எஸ். குமார், திரு. எஸ்.கே. போஸ்., திரு.மர்மயோகி மனோகர் ,
திரு. மாரியப்பன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/24vtd3o.jpg
சமீபத்தில், மதுரை மீனாட்சி பாரடைசில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் திரியில் பதிவிட அனுப்பி உதவிய திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.
http://i61.tinypic.com/ftq1zq.jpg
ஆர். லோகநாதன்.
இன்று முதல் (06/03/2015) சென்னை சரவணாவில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " தாழம்பூ " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/2cx301.jpg
வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதிக்குட்பட்ட, கழிஞ்சூர் - சக்தி கூடார (TENT) கொட்டகையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது -
http://i60.tinypic.com/2mx1hlw.jpg http://i59.tinypic.com/2lbf7ur.jpg http://i58.tinypic.com/vh4w9z.jpg http://i61.tinypic.com/xqarky.jpg http://i61.tinypic.com/2v01pcg.jpg http://i58.tinypic.com/ibhx7q.jpg http://i61.tinypic.com/33dxd3a.jpg
தகவல் : திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள்
சென்னை சரவணாவில் 13/03/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றிப் படைப்பான "நாளை நமதே " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/2zswfw1.jpg
வேலூர் மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த, சகோதரர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் சொந்த ஊராகிய மாங்குப்பம் பகுதி - கன்னிகாபுரம் வெங்கடேசுவரா கூடார (TENT) கொட்டகையில், தற்போது :
http://i60.tinypic.com/2qu20zp.jpg
வேலூர் மாவட்டத்தையே கலக்கும் வகையில், வலம் வந்து கொண்டிருக்கும் நமது மன்னவனின் "நீரும் நெருப்பும்" பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி !