பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா...
Printable View
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா...
kOvil dheivam nee thendral nee
paasam pongum roobam paarvai manjaL dheepam
Sent from my SM-G920F using Tapatalk
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
Hi RD!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
கண் படுமே பிறர் கண் படுமே
நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா
புண் படுமே புண் படுமே
புன்னகை செய்யலாமா
பூமியிலே தேவியைப் போல்
ஊர்வலம் வரலாமா...
கட்டழகுத் தங்க மகள் திருநாளோ அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
https://www.youtube.com/watch?v=XEI_QuvLyfY
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சேன் ஆசையில நான் வளத்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
பார்த்த விழி படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊணுறுக உயிருறுக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
பார்த்த விழி படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
Sent from my SM-G920F using Tapatalk