-
சென்னை பாலாஜியில் கடந்த வெள்ளி முதல் (03/02/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் , தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
சென்னை கிருஷ்ணவேணியில் கடந்த வெள்ளி முதல் (03/02/2017) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
நாளை (08/02/2017) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் " விவசாயி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
தகவல்கள் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
-
-
-
-
-
-
-
-