வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள்
Printable View
வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள்
மலர் பறிக்கும் வேளையிலே
முள் தைத்த கதையானேன்
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் நடுவே
சுடும் வெயில் கோடைக்காலம்…
கடும் பனி வாடைக்காலம்…
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம்
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க
எங்க உயிரையும் கொடுப்போங்க
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா பழக்கத்திலே குழந்தை அம்மா
அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம்