மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே மிக அபாயம்
Printable View
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே மிக அபாயம்
வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே
ஒன்றுதான் அவசியம்
நெல்லுக்குள்ளே அரிசி இருப்பது
அவசியம் அவசியம் அவசியம்
நெஞ்சுக்குள்ளே குறைவில்லாத
நம்பிக்கை
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
ஆதி மனிதன் கடலை கண்டு
பயந்ததும் உண்டு
அடுத்து வந்த மனிதன் கொஞ்சம்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ அன்பே.. என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு
நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு
சிங்காரம் பண்ணினா சந்தேகம்
சிரிச்ச முகங்காட்டி நடந்து திரிஞ்சிட்டா
பொறக்குது ஆம்பளைக்கு சந்தேகம்
சந்தேகம் சந்தேகம்
சந்தேகம் என்னுமொரு சரக்கு
சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி