அனைத்து ரசிகர்கள் சார்பில் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
Printable View
அனைத்து ரசிகர்கள் சார்பில் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்தின் இளையமகன்
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு
இதயங்கனிந்த இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
http://i1110.photobucket.com/albums/...ar/NTITa-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5457-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள பம்மலார் சார்,
அப்பாவும் பிள்ளையும் ரொம்ப ரிலாக்ஸ்டாக அமர்ந்திருக்கும் அந்த நிழற்படம் படு சூப்பர்.
உங்களுக்கென்று எங்கிருந்துதான் கிடைக்கிறதோ. அடி தூள் கிளப்புங்க.
Saw iLayathilagam in a flight to Chennai from Hyd. evLO periya...manushan :shock: - rendu seat thevai padudhu. Pakkathu seat ammA had to change seats :lol:. KosuRu: andha pakkathula SJ Surya. It is a bit unfair to say so but can't help wondering how heroines agree to act with him - nemba bad-looking-gOv.
Plum, economy ah illa business class ah :wink:
Low cost airline Selva
முத்தான முப்பது ஆண்டுகள்
[14.4.1982 - 14.4.2012]
CONGRATS ILAIYA THILAGAM !
http://i1110.photobucket.com/albums/...r/Prabhu-1.jpg
HATS OFF !! KEEP IT UP !!!
With Love & Affection,
Pammalar.
Thank you prabhu for entertaining us for solid 30 years...