நன்றி சி.செ இப்ப தான் பாட் பார்த்தேன்.. தன்னந்தனியாக.. சங்கமம் வந்து இன்னும் நல்ல விதமாக எடுத்திருக்க வேண்டிய படம்.. ஐ திங்க் ஜெமினி ரொம்பக் குழப்பத்தில் இருந்தபோது தயாரித்த படம் என நினைக்கிறேன்..சரியா.. படம் வேறு லாஸ் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்..சரியா..( மஹாகனம் பொருந்திய - எனப் பெரியவர்களை அழைப்பார்கள்..இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாவை அழைக்கலாம்..அதே போல் நான் வாழ வைப்பேனில் இளைத்து ஏஏஏன் என மற்றவர்க்ளைக் கேள்வியும் கேட்க வைத்தார்) ஆனால் பாவம்..இப்போது பெர்ர்ரிய வீடு எல்லாம் விற்றுவிட்டு அபார்ட்மெண்ட்டில் ஃப்ளாட்டில் வாழ்வதாகக் கேள்வி..(எழுபதுக்கு மேலிருக்குமா அவர் வயது)
ஜீவன் நடித்துள்ள நான் அவனிலலை// ஜீவனில்லாத என்றும் எழுதியிருக்கலாம்..
ஓய்.. கனவுகளே கனவுகளே பாட்டுக்கும் ஊர்சுலா ஆண்ட்ரூஸிற்கும் லிங்க் பண்ண உங்களால் மட்டுமே முடியும் :)