http://i46.tinypic.com/aw28mp.jpg
Printable View
Kovai peelamedu velmurugan ragasiya police 115 from 23.02.2013
http://i49.tinypic.com/vwpxmp.jpg
INFORMATION BY MR.V.P.HARIDASS, KOVAI
Dear Ravichadnran Sir,
[SIZE=7]I salute to your Hard Work and there is no substitute for it. It is really a fantastic one. Our beloved God M.G.R. is appearing in this Photo, very nicely. I can even say that it beats the original photo from the Film "Engal Thangam" I believe that you have taken much pain and strain in bringing out this Photoraph with background scene of colourful flowers.
I expect similar such postings with art and photoshop work from our other colleagues, rather than posting mere Movies, which are already available in Youtube, Tamil beats.com & in various other Web-sites and also easily available through VCDs. and DVDs.
I fervently hope that my colleagues will accept my verdict and do accordingly, henceforth.
Thanks & Regards,
Affectionaly yours -
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan [/SIZE]
Dear Ravichandran Sir,
I once again thank you very much for your hard efforts in exhibiting the Posters of our beloved God M.G.R. starred film, wherever it runs, through-out Kovai District. Your giving additional shaping over the images with decoration and colour, made me to keep separate Album
I derive great pleasure in collecting such nice images, posted by you, differently.
You are setting an example for our other Colleagues and also a Guide, by way of inspiring.
Always Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
இன்றைய தினம் நமது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இனிய நாளாகும் .
ஊடகங்கள் ஒளி பரப்பிய மக்கள் திலகத்தின் படங்கள்
1. ரகசிய போலீஸ் 115- ராஜ் டிவி
2. தாய் சொல்லை தட்டாதே - வசந்த் டிவி
3. தனிப்பிறவி - ஜெயா பிளஸ்
4. ஆயிரத்தில் ஒருவன் - ஜெயா டிவி .
5. பறக்கும் பாவை - சன் லைப்
மக்கள் திலகத்தின் படங்கள் இன்று ஓடிக்கொண்டிருக்கும் இடங்கள்
1. தேடிவந்த மாப்பிள்ளை - கோவை - ராயல்
2. ஒளிவிளக்கு - சென்னை - பிராட்வே
3. ஒளிவிளக்கு - மதுரை - சென்ட்ரல்
4. குமரி கோட்டம் - வேலூர் -விஷ்ணு
5. ராமன் தேடிய சீதை - வேலூர் - அண்ணா
மதுரை செய்தி - திரு கதிரேசன் அலை பேசி தகவல் ;
மதுரை சென்ட்ரல் அரங்கில் ஒளிவிளக்கு பகல் காட்சியும் , மாலை காட்சியும் மக்கள் வெள்ளத்துடன் , ஆரவாரத்துடன் இருந்ததாக கூறினார் .விரைவில் நிழற் படங்கள் அனுப்பி வைப்பதாகவும் கூறினார் .
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்
எங்கள் தங்கம் ஸ்டில் - பூந்தோட்டம் - கண்ணுக்கு குளுமை -
புதுமையான முயற்சி -பாராட்டுக்கள் .
தேர்த்திருவிழா - இது நம் மக்கள் திலகம் நடித்த படம் .
ராமமூர்த்தி சார்
திருநின்றவூரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் தேர் திருவிழா ஊர்வலம் மற்றும் விழா சம்பந்த பட்ட முழு படங்கள் வழங்கி நேரில் பார்த்த உணர்வினை உண்டாக்கி விட்டீர்கள் . நன்றி .
http://www.youtube.com/watch?v=gT9zE...ature=youtu.be
ORU THAI MAKKAL - 4
MGR & JJ:
1) nANamO innum nANamO?
2) ninaithEn vanthaai nooru vayadhu
3) aayiram nilavE vaa
4) thangapathakathin mEla oru muthu pathithathu pOle
Dear roop sir,
I captured this video and tried to post it several times since 17-01-2013 But due to high quality of the video it is not possible for me to post it. Now I reduced its quality and posted it. But I am not satisfied with the quality. The video is as clear as the thumbnail available . I dont know how to post it without reducing its quality.
jaisankar.
இன்று 25-2-2013 மதியம்
ஜெயா -டிவியில் மக்கள் திலகம் நடித்த தேர்த்திருவிழா - திரைப்படம்
ராஜ் டிவியில் - அடிமைப்பெண் - திரைப்படம் .
1972 ..... 25 .பிப்ரவரி --- டைரி .........
மக்கள் திலகம் அவர்களின் சங்கே முழங்கு 3வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .
மக்கள் திலகத்தின் அடுத்த படமான தேவரின் பிலிம்ஸ் நல்ல நேரம் மார்ச் 10 முதல் என்று முழு பக்க விளம்பரம் திரை அரங்குகள் பெயருடன் விளம்பரம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .
சென்னை -சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .
மறுநாள் தினத்தந்தியில் தமிழ் புத்தாண்டு வெளியீடு
ஜெயந்தி பிலிம்ஸ்
ராமன் தேடிய சீதை -
சென்னை - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா
என்று முழு பக்க விளம்பரம் வந்து ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .
அந்த நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த உலகம் சுற்றும் வாலிபன் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது . நிச்சயம் தீபாவளிக்கு வரும் என்று கருதப்பட்டது .
மக்கள் திலகம் நடித்து கொண்டிருந்த படங்கள்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
நேற்று இன்று நாளை
அன்னமிட்டகை
நான் ஏன் பிறந்தேன்
இதயவீணை
பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் பல நிறுவனங்கள் பெயரிடாத படங்கள் .
பொம்மை - சினிமா மாத இதழில் திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்
ஆனந்தவிகடன் - நான் ஏன் பிறந்தேன் -சுயசரிதம் கட்டுரைகள் வழங்கி வந்தார் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் ஏடுகள்
திரை உலகம்
திரைசெய்தி
காந்தம்
மற்றும் அலை ஓசை - தென்னகம் - முரசொலி போன்ற தினசரி இதழ்களில் மக்கள் திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் வந்த வண்ணம் இருந்தது .
மக்கள் திலகத்தின் பாடல்கள் - சென்னை வானொலியிலும் - விவாத பாரதி நிகழ்ச்சியிலும் - இலங்கை வானொலி நிகழ்சிகளிலும் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .
இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நடுவே மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை வானொலியில் ஒலிச்சித்திரம் என்ற நிகழ்ச்சியில் ஒலி பரப்பபட்டது .
இனிமையான அந்த நாட்கள் நினைவுகள் தொடரும் .................................................. ...
http://www.youtube.com/watch?v=e6EJVUkrrWI&feature=youtu.be
THER THIRUVIZHA - 1
http://i49.tinypic.com/esu848.jpg
Evening Professor Sir,
The Images provided by Ravichandran Sir were superb. I had also provided 2 images earlier and shall continue as and when time permits.
http://i47.tinypic.com/bcz6g.jpg
THALAIVAR IN DUBAI
இனிய நண்பர் திரு ரவி /திரு சைலேஷ்
மக்கள் திலகத்தின் நிழற்படம் உங்களின் கை வண்ணத்தில் மெருகூட்டி புதிய பரிணாமத்தில் படத்தை பதித்தமைக்கு நன்றி . தொடர்ந்த அசத்துங்கள் .
Dear Sailesh Sir,
It is EXCELLENT. I am delighted to see our beloved God's image in a different manner. Thank you for the response against my request. Please continue.
On behalf of all MGR Devotees, I appreciate you Sir.
Thanks & Regards,
S. Selvakumar
Endrum MGR
Engal Iraivan
Dear Ravichandran Sir,
Thanking you once again for the wonderful image, with appropriate Title, you had posted and continuing the Postings.
We are all extremely happy to see such images of our beloved God MGR.
I had saved the images posted by you and Sailesh Sir, in my PC Drive.
Keep it up Sir.
Thanking you once again and with Regares,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
thank u tvl. Selvakumar, vinod and sailesh for your appreciation.
Regds,
s.ravichandran
Short & sweet -that is m.g.r.
1976 ல் வந்த ஸ்க்ரீன் என்ற சினிமா வார இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் .
தென்னிந்திய படங்களில் பல நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தாலும் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டும் இன்னும் புகழுடன் நடித்து கொண்டு வருவது பெருமைக்குரியது .
நடிகர்கள் m.g.r. , சிவாஜி , ஜெமினி மூவரும் பொற்கால கதா நாயகர்கள்
action ஹீரோ - mgr
நடிப்பு என்றால் சிவாஜி
காதல் என்றால் ஜெமினி
இததான் இவர்களின் முத்திரை .
Action ஹீரோ - mgr - இவருடைய படங்களின் தலைப்பு , கதை , வசனங்கள் ,பாடல்கள் , சண்டைகாட்சிகள் , முதலில் இவரின் ஆலோசனை படி ஒப்புதல் பெற்ற பின்னரே பட வேலைகள் துவங்கும் .
Mgr படங்களின் வெற்றிக்கு மூல காரணம் - மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு கதை - பொழுதுபோக்கு அம்சங்கள் ,
நெஞ்சை அள்ளும் இனிய பாடல்கள் , கொள்கை பாடல்கள்
சண்டை காட்சிகள் , என்ற அம்சங்கள் இருப்பதால் மக்களும் ரசிகர்களும் விரும்பி பலமுறை பார்த்து வருவதால் அவரது புகழ் மேன்மேலும் வளர்ந்து வருகிறது .
பலதரப்பு ரசிகர்களை கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல்கள் .
1. Mgr -ஒவ்வொரு படத்திலும் மாறுதலான படைப்புகளை தந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார் .
2. இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
3. சுறுசுறுப்பான சண்டைகாட்சிகள் , படத்துக்கு படம் மாறுபட்ட புதுமையான சண்டைகாட்சிகள் .
4. இயல்பான நடிப்ப்பால் எல்லோர் மனதிலும் நிலைத்து உள்ளார் .
5. சோகமான காட்சிகள் , கண்ணீர் காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் , அறவே இவர் படத்தில் இல்லாதது ஒரு பிளஸ் பாயிண்ட் .
6.கனவு பாடல்கள் - இவருக்கு மட்டுமே பொருந்தும் .
7. இவரின் உடற்கட்டு - சிரித்த அழகு முகம் - வசீகர தோற்றம் - அவரின் வெற்றியின் ரகசியம் .
8. 59 வயதானாலும் காதல் காட்சிகளிலும் , சண்டைகாட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார் .
9. நகரங்கள் விட சிறு நகரங்கள் - கிராமங்கள் உள்ள இளம் வயதினர் இவரை பெரிதும் விரும்புகின்றனர் .
10.பெண் ரசிகர்கள் - இவருக்குத்தான் முதலிடம் .
இவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது .
கடந்த ஆண்டு வந்த நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க பெரும் வெற்றி அடைந்த படங்கள் . நாளை நமதே சுமாராக ஓடியது .
இந்த ஆண்டு மார்ச் மாதம் வந்த நீதிக்கு தலை வணங்கு
நூறு நாட்கள் ஓடியது .
மொத்தத்தில் இவர் ஒரு சாதனை நாயகன் . Evergreen hero
https://www.youtube.com/watch?v=pUBX7qNXOVw
RANI SAMYUKTHA
நன்றி கரவை திரு பாஸ்கரன்
நிலவே என் நிலவே
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
தலைவன் வரவு எண்ணியோ
நாணி நீயும் மறைகின்றாய்
உன் பெயரைக் கொண்டவனாம்
உன் நிறத்தை தந்தவனாம்
நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
நிகரில்லா தலைவன் குணமன்றோ
சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக
படிக்கும் குழந்தை பசி என்று
பரிதவிக்கும் நிலை மாற்ற
வடித்துப் போட்டான் சத்துணவு
வள்ளல் அவனே அவனே
பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்
உலகத் தமிழ் நாடு தன்னை
உன்னதமாக நடத்தியவன்
உலகமெங்கும் தமிழ் பரவிடவே
மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்
தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்
வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
என் தலைவன் வழியினில் நான் நடக்க
என்றும் வருவாய் ஒளியதுவாய்
ஏழைகளின் தோழனே
எங்கள் ரத்தத்தின் ரத்தமே
உன் நினைவால் வாடும்
உடன் பிறப்புக்கள் ஆயிரம் ஆயிரம்
நீ இருந்த வரையில் உன்
அருமை தெரியவில்லை எமக்கு
நீ மறைந்த வேளை நாளும்
மறக்கவில்லை நாமும்
மக்களின் இதயமதிலே வாழும்
மக்கள் திலகமே நாளும்
மக்களின் தலைவனாக தமிழக
முதல் அமைச்சனாக என்றும்
வாழ்வாங்கு வாழிய வாழியவே
வங்கக் கடலோரம்
வதிந்து உறையும்
வள்ளலே எங்கள் வாழ்வே