http://i62.tinypic.com/4vs8jn.jpg
Printable View
1972ல் மக்கள் திலகம் நடித்து வெளியான 6 படங்களிற்கும் திரை உலகம் - திரைச்செய்தி சிறப்பு மலர்கள் வந்தது
குறிப்பிடத்தக்கதாகும் . அதே போல் மக்கள் திலகம் பாரத் சிறப்பு மலர்களையும் வெளியிட்டார்கள் .
1972ல் நடந்த திரைப்பட விழாக்களில் மிகப்பெரிய விழாவாக நடந்தது - மக்கள் திலகத்திற்கு நடிகர் சங்கம் எடுத்த விழா
நடிகர் திலகம் தலைமயில் நடந்த விழா . .நடிகர் திலகம் ஆற்றிய தலைமை உரை .
http://i60.tinypic.com/kbpz4o.jpg
MAKKAL THILAGAM - MANIAN - DR.UDHAYAMURTHY- HOLLYWOOD ACTOR Gregory Peck
http://i59.tinypic.com/97kxub.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்."ஆயிரத்தில் ஒருவன் "- 25 வது வெற்றி விழா நாள் -ஆல்பட் திரை அரங்கு வளாகத்தில் கொண்டாட்டம்.-
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் பங்கேற்பு.
--
இன்றைய மாலை மலரின் வெளியான செய்தி.
நன்றி.:மாலை மலர்.தினசரி.
http://i57.tinypic.com/2ik8t49.jpg
-------------------------------------------------------------------------------------------------------------------
கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் ,திரு.சிவ பெருமாள்,திரு.சாந்தகுமார்,,திரு.வேதா,திரு.சிவ ா மற்றும் பலர்.
http://i61.tinypic.com/33cn8lj.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவினர் வைத்த பேனர்.
http://i59.tinypic.com/3476wxy.jpg
பேண்ட் வாத்தியங்கள் முழங்க புரட்சி தலைவரின் படத்திற்கு வரவேற்பு.
http://i57.tinypic.com/11m5owk.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்" திரை படத்தை
காண வந்த மக்கள் கூட்டம்
http://i57.tinypic.com/2ni787n.jpg
புரட்சி தலைவர் பேனருக்கு திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
முன்பகுதியில் திரு.கே.எஸ். மணி, திரு.நசீர் அகமது மற்றும் ரசிகர்கள்.
http://i58.tinypic.com/2lnfrk3.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி
எடுக்கிறார். முன்பகுதியில் திரு.பி.ஜி.சேகர், திரு.கே. பாபு, திரு.ஹயாத் ,
திருமதி மேரி, மற்றும் ரசிகர்கள்.
http://i57.tinypic.com/23lmycp.jpg
ஆல்பட் திரைஅரங்கம் முன்பாக சாலையில் பட்டாசு வெடிக்கபடுகிறது
http://i60.tinypic.com/2sbvayc.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் புரட்சி தலைவர் பேனருக்கு மாலைகள் அணிவித்து ஆரத்தி எடுத்தனர்.
http://i62.tinypic.com/24qppj8.jpg
ஆல்பட் திரை அரங்கம் முன்பாக சாலையில் பட்டாசு வெடித்தனர்.
http://i60.tinypic.com/qosxg5.jpg
சென்னை கிண்டி ராஜ்பவன் கூட்டுறவு பண்டக சாலை தலைவர்
திரு.ஈஸ்வரன் அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார். அருகில் திரு.செல்வகுமார், திரு.கே. பாபு மற்றும் ரசிகர்கள்.
http://i58.tinypic.com/2aje3hh.jpg