இன்று காலை இமயம் தொலைக்காட்சியில் காவியப்பார்வை என்ற தலைப்பில் விமர்சனம் செய்யப்பட்ட படம் அவன்தான் மனிதன்.
http://i1065.photobucket.com/albums/...ps5ihiy2yv.jpg
Printable View
இன்று காலை இமயம் தொலைக்காட்சியில் காவியப்பார்வை என்ற தலைப்பில் விமர்சனம் செய்யப்பட்ட படம் அவன்தான் மனிதன்.
http://i1065.photobucket.com/albums/...ps5ihiy2yv.jpg
பகுதி 2 : ஐவகை நிலங்களின் ஆளுநர் நடிகர்திலகம்!
2.1.https://www.youtube.com/watch?v=KaelTXjbDx0Quote:
மலையும் மலை சார்ந்த பரப்பும் குறிஞ்சி நிலமாம்! நடிப்பின் சிகரம் வீற்றிருக்கும் கைலாய பனிமலை! நெற்றிக்கண் திறப்பின் அதுவே எரிமலை!!
Clash of the Cosmic Powers! Gas Welding Vs Snorkel water jeting!!..Forest College Gauss Museum Snake Vs Eagle...and so on >> when graphics was at its womb stage!!
என்றும் மனதை விட்டு நீங்காத மலைவேளின் சிவதாண்டவம் !
https://www.youtube.com/watch?v=EO2CuqL4rQ8
https://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY
செந்தில்வேல் சார்,
சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட "அருணோதயம்" ஸ்டில்கள் அனைத்தும் பிரமாதம். எவ்வளவு அழகான இளமையான நடிகர்திலகம். எவ்வளவு ஸ்டைலான ஹேர்ஸ்டைல், எத்தனை விதமான முகபாவங்கள். கருப்பு வெள்ளையில் எவ்வளவு நேர்த்தியான ஒளிப்பதிவு.
என்ன இருந்து என்ன பயன்.
'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ' என்ற பாரதியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
நல்ல கதையை தேர்ந்தெடுத்து, அருமையாக படமாக்கி, அற்புதமாக நடித்து ஆனால் கடைசியில் வெளியீட்டில் குளறுபடி செய்து இடைவெளியின்றி வெளியிட்டதால் எவ்வளவு நல்ல படங்கள் வெற்றியின் பலனை ருசிக்காமல் போயின.
நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
'Ceylon’ Chinnaiya—his look-alike Sivaji image, dialogue makes him popular
Repeatedly seeing Sivaji films, he almost molded himself as that great actor. He would act like Sivaji, rolling out his famous dialogues which are known to run to greater lengths, the delivery has to be made holding full breadth.
Talking with us Chinnaiya poured out the ‘Parasakthi’ dialogue of Sivaji. It resembles the Thespians’ style, reminds him.
Chinnaiyan has been enthralling the audience wherever he goes, with the famous dialogues of Sivaji Ganesan, whom he calls his ‘manaseega’ Guru. The famous dramatic dialogues are from “Parasakthi,” the lines of Kalainger Karunanidhi, “Seran Senguttuvan” and the dialogue of Socretes from “Raja Rani” both penned again by Karunanidhi, the dialogue of “Samrat Asokan” penned by Murasoli Maran, the dialogue of “Veerapandia Kattabomman”, “Satrapati Sivaji” and the dialogue of Kandy Raja Vikramarajasinge in “Pudayal”—all of Sivaji Ganesan delivery.
http://www.asiantribune.com/sites/as...en_pic_015.jpg
http://www.asiantribune.com/sites/as...en_pic_020.jpg
http://www.asiantribune.com/sites/as...en_pic_024.jpg
Acted two films with Sivaji
Has he acted in any film with Sivaji? Chinnaiyan says he got that opportunity when there was an Indo-Sri Lanka joint cooperative venture film titled “Pilot Premnath”. Sivaji was the lead man and Malini Fonseka of Sri Lanka was cast his hereoine and K. Vijayn directed it.
Chinnaiyan got a role of ‘kanakkapillai’ (accountant) to Sivaji who acted as pannaiyar of tea estate.
What is more, Chinnaiyan says, the film was shot in the same Krugamey estate where he was born and bred.
And to be teamed with the actor of his dream in the same estate, was immense pleasure, he says.
He has also acted another film with Sivaji. “Enn Tamil, Enn Makkal” was the title.
http://www.asiantribune.com/news/201...ue-makes-him-p
க.பொ:வேங்கை பதுங்கிப் போனாலும் விருந்தைக் கண்டால் சீற்றம் கொண்டு எழும்
வீரன்:நான் போகிறேன் அரசே!
வீரன்:பொடியன்
க.பொ:பொருத்தமானவன் போய்வா
]http://i1065.photobucket.com/albums/...ps4syrmf5p.jpg[/URL]
நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை
இத் தமிழ்நாட்டிலே
எட்டப்பன் ஒருவன்தான் என்றுநினைத்தேன்.அவன் நல்லவன் என்பதை காட்டிவிட்டார் என் ஆருயிர் நண்பர் புதுக்கோட்டை அரசர் ராஜ ராஜ ராஜாதி ராஜ விஜய ரகுநாத தொண்டைமான்
http://i1065.photobucket.com/albums/...psdz2rrlvz.jpg
இந்த கட்டபொம்மனுக்கு தெரியாமல் ஒரு ஈ,எறும்பு கூட இந்த பாஞ்சாலக்குறிச்சி எல்லைக்குள் நுழைந்து விட முடியாது
http://i1065.photobucket.com/albums/...ps84rsiawp.jpg
எட்டப்பா
நீ
தூதனாக வந்ததால்
என்
வாளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது
http://i1065.photobucket.com/albums/...pszf6r4sy0.jpg
உருக்க வேண்டிய பொருள்
அதனிடம்
இரக்கம் காட்டி பேசுவது
தவறுதான்
http://i1065.photobucket.com/albums/...pshady4tx8.jpg
மாற்றோருக்கு எம்மோரை காட்டிக்கொடுப்பதைவிட
போரில் மடிந்து விடுவதே மாண்பு
http://i1065.photobucket.com/albums/...psgohl2izq.jpg
கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம்
நீர்கற்றுக் கொடுக்க முயற்சிப்பது
அறிவீனம்
http://i1065.photobucket.com/albums/...pshaqyo8vl.jpg
என் தாய் கேட்டிருக்க வேண்டும் இதை
அவள் தள்ளாத வயதினிலும் பொல்லாத புலியென பாய்ந்திருப்பாள்
http://i1065.photobucket.com/albums/...ps0lz3eedv.jpg
வேளெடுத்து வீசிக்காட்டி வீரவழி தோற்றுவித்த வீரனே
தமிழ்மொழி அழியாது உலகெல்லாம் காத்தருள்வாய்அப்பனே
http://i1065.photobucket.com/albums/...psltleugwy.jpg
மற்றவர்களை உற்சாகப்படுத்த பேரொலி கிளப்பும் தங்களது
சி
ம்
ம
க்
கு
ர
ல்
]http://i1065.photobucket.com/albums/...psfqutsp2m.jpg[/URL]
மானம் அழிந்து விட வில்லையடா மறத்தமிழனுக்கு
மடியிலே கை வைத்த உன் தலை உருண்டு போகட்டும்
http://i1065.photobucket.com/albums/...psrcbzppwz.jpg
நமது
நீதி
அங்கே செத்துவிட்டது
http://i1065.photobucket.com/albums/...psqpubj1zk.jpg
கட்டபொம்மன்அரசவையிலே
அவன் கண் முன்னே
அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்கடா துணிவு இருந்தது இதுவரை?
http://i1065.photobucket.com/albums/...psrfioousd.jpg
அவர்களிடம் பீரங்கிகள் இருக்கின்றனவாம் .ம்ஹா பீரங்கிகள்
http://i1065.photobucket.com/albums/...psypimgtr3.jpg
உயிருக்கு
பயந்தவர்களே
உட்காருங்கள்...
எல்லாம் உடன்பிறந்தவை
ஒழியாது...
http://i1065.photobucket.com/albums/...pssg5ywe2z.jpg
துணிந்தவனுக்கு
தூக்குமேடை
பஞ்சுமெத்தை
http://i1065.photobucket.com/albums/...pszne0imjs.jpg
பகுதி 2 : ஐவகை நிலங்களின் ஆளுநர் நடிகர்திலகமே!
2.2. வனமும்வனம் சார்ந்த பரப்பும் முல்லை நிலமே! வனராஜாவாக நடிகர்திலகம்....அமுதைப் பொழியும் நிலவே!!
https://www.youtube.com/watch?v=WrhkYPseNRw
இந்த உடம்பே காட்டுமரக் கட்டையே .....! ஈசன் போடும் கணக்கில் மனிதர்களே மரங்கள்தான்...உயிர்நீங்கின் நீட்டிப் படுத்த நெடுமரமே!!
https://www.youtube.com/watch?v=U0viOT5Gowg
NT as King Dhushyantha with a short term memory loss for his forest wife Sakunthala!!
https://www.youtube.com/watch?v=HjYpyT_tCq0
பகுதி 2 : ஐவகை நிலங்களின் ஆளுநர் நடிகர்திலகமே!
2.3. வயலும் வயல் சார்ந்த பரப்புமே மருத நிலம் !! மருத நாட்டு வீரர் நடிகர்திலகம்!!
On a Mission for peace!
https://www.youtube.com/watch?v=WqVTPRaiXjo
The typical peasant!!
https://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg
வெண்ணிற ஆடைகளில்
நடிகர்திலகம்
சரித்திர படங்களில் இருந்து
சமுகப்படங்கள் வரை...
http://i1065.photobucket.com/albums/...pspysitbnm.jpg
http://i1065.photobucket.com/albums/...psf44peks7.jpg
http://i1065.photobucket.com/albums/...psrckieouu.jpg
http://i1065.photobucket.com/albums/...psg1kxwb36.jpg
Part 2.4. மணல் பாங்கான மணல் திட்டுககளாலான ஒட்டகங்களுக்கான பரப்பே பாலை நிலம்! நடிகர்திலகமோ பாலைவன சோலை!!
கர்ணன் காவியத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் ராஜஸ்தான் பாலைவனத்தில் ராணுவ வீரர்களின் பங்களிப்புடன் படமாக்கப் பட்டதாக படித்திருக்கிறோம்
https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA
சிவந்தமண்ணில் அரேபிய பாலைவன பிரமிடுகள் செட்டப்பில் பட்டத்துராணியையே சவுக்கால் சொடுக்கும் சிவாஜி ஷேக் !!
https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQ
Western Deserts!!
Enjoy the desert ride from Clint Eastwood starrer The Good The Bad and the Ugly!! Enjoy the immortal background music by the great Ennio Morricone, with your ear phones plugged in!!
https://www.youtube.com/watch?v=XPH0DGvU9Ng
நடிகர்திலகத்தின் கிரிக்கெட் பந்து வீசும் ஸ்டைல்.
https://youtu.be/i-5JZ6oHOqo
2.5. கடலும் கடல் சார்ந்த பரப்புமே நெய்தல் நிலம் !! நடிப்பின் திமிங்கிலம் உறைவிடம் கடலே!!
திருவிளையாடல் திரைப்படத்தில் மீனவப் பெண்ணாகப் பிறந்த பார்வதியை மணமுடிக்க பூமிக்கு வந்து கடலோரம் நடக்கும் நடையழகு!!
ஹ ஹ ஹா !! நடிப்பின் திமிங்கிலம் Vs கடல் திமிங்கில சண்டை இயக்குனரின் கற்பனை வறட்சியே!!
https://www.youtube.com/watch?v=1qwH23ItdUs
அந்த கால கட்டத்தில் நமக்கிருந்த தொழில்நுட்ப வசதிகள் குறைவே !!
https://www.youtube.com/watch?v=AxEKo9Ojv9A
In Paadhukaapu too story revolved around sea and seaside!!
https://www.youtube.com/watch?v=4XKaI4jrsWA
Bonus!
https://www.youtube.com/watch?v=LiwTyrT9fOYQuote:
Enjoy the underwater shark challenges encountered by Connery/Bond in Thunderball when technology started defining itself for underwater sequences in western movies!!
Till date we are unable to venture on underwater scenes!!
அந்த நாள் ஞாபகம்
தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.
கடந்த பதிவின் இறுதி பகுதி
தவப்புதல்வன் வெற்றி பெற்றதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்! 1972 பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடியதைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் விளம்பரம் இதோ. மதுரையில் சிந்தாமணியிலிருந்து விஜயலட்சுமி அரங்கிற்கு ஷிப்ட் செய்யப்பட்ட தவப்புதல்வன் அங்கே 100 நாட்களை நிறைவு செய்தது. சென்னையில் பைலட் அரங்கிலும் 100 நாட்கள்.
http://i1094.photobucket.com/albums/...EDC4425a-1.jpg
[மதுரை 04.12.1972 தேதியிட்ட தினத்தந்தி விளம்பரம் - நன்றி சுவாமி]
அன்பு தாயார் ராஜாமணி அம்மையார் மறைந்து நான்கே நாட்களில் காங்கிரஸ் மாணவர் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்து கொண்டதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உடனே வசந்த மாளிகை படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் நடிகர் திலகம். முன்பே சொன்னது போல் தீபாவளிக்கு வருவதாக இருந்த வசந்த மாளிகை அதற்கு சற்று முன்னரே செப்டம்பர் 29 அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்தது, மயக்கமென்ன பாடல் காட்சியும் ஒரு சில patch up காட்சிகளுமே பாக்கி என்ற சூழலில் அதற்காக போடப்பட்ட set-ம் ரெடியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் உடனே ஷூட்டிங்-ல் கலந்து கொண்டு அதை விரைவாக முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். பல்வேறு படங்களின் சின்ன சின்ன படப்பிடிப்பு schedules முடித்துவிட்டு ஒய்வு எடுத்தார்.எப்படி என்றால் 1972 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை பாலாஜியின் நீதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் நடிகர் திலகம். மைசூருக்கு அருகேயுள்ள கிராமப் பிரதேசங்களில் படப்பிடிப்பு பிளான் செய்திருந்தார்கள்.
நீதி ஷூட்டிங் தேதிகளுக்கும் அதற்கு முன் முடித்துக் கொடுத்த ஷூட்டிங் தேதிகளுக்கும் நடுவே கிடைத்த 5,6 நாட்கள் இடைவெளியைத்தான் சூரக்கோட்டை சென்று ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டார். அதை ஒய்வு என்று சொல்லுவதை விட தாயாரின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய வெறுமையையும் சோகத்தையும் மறக்கவே பண்ணைக்கு சென்றார். ஓய்விற்கு என்று சொல்லி சென்றாலும் அங்கும் அவரை காண ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர் ஆக ஒய்வு எடுக்கப் போனாலும் அங்கேயும் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்துக் கொண்டுதானிருந்தார்.
இதற்கிடையே பட்டிக்காடா பட்டணமா வெற்றி சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மதுரையை பொறுத்தவரை 100 நாட்களில் 4,19,000/- வசூலைப் பெற்று புதிய சரித்திரம் படைத்தது. 16 வாரத்தில் சுமார் 4,40,000/- ரூபாய் வசூல் செய்து அன்று வரை மதுரையில் அனைத்துப் படங்கள் [பணமா பாசமா நீங்கலாக] வெள்ளி விழா நாட்கள் ஓடி பெற்ற வசூலையெல்லாம் இந்த கருப்பு வெள்ளை காவியம் முறியடித்தது. அது மட்டுமா ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக 140 நாட்கள் ஓடி ரூபாய் 4,75,000/- சொச்சம் வசூல் பெற்ற கேஎஸ்ஜியின் பணமா பாசமா படத்தின் வசூலை தங்கம் தியேட்டரை ஒப்பிட்டு நோக்கினால் அதன் பாதி அளவே capacity உடைய சென்ட்ரல் திரையரங்கில் வெறும் 125 நாட்களுக்குள்ளாகவே கடந்தது பட்டிக்காடா பட்டணமா, [பணமா பாசமா வெளிவந்த 1968-ம் வருடத்தில் இருந்ததை விட டிக்கெட் கட்டணத்தில் 5 பைசா மட்டுமே 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வெளியானபோது அதிகமாக்கப்பட்டிருந்தது]. 19 வாரத்தில் ரூபாய் 4,90,000/- வசூலித்த இந்தப் படம் 20 வாரத்தில் மதுரையில் மற்றொரு வரலாற்று சாதனை புரிந்தது. மதுரையில் சினிமா திரையரங்குகள் தொடங்கிய காலம் முதல் அன்றுவரை மொத்த வசூலில் எந்தப் படமும் தொடாத 5 லட்சம் ரூபாயை தாண்டியது பட்டிக்காடா பட்டணமா. மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் 139வது நாள் இரவுக் காட்சியோடு 5 லட்சத்தை தொட்டது. அதாவது 1972-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வியாழனன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
ஆம் நண்பர்களே! எந்த ஒரு மனிதன் அந்த நாளில் பிறந்து பின்னாட்களில் நடிகர் திலகத்தின் சாதனை பொன்னேடுகளையெல்லாம் அகில உலகமும் அறிந்துக் கொள்ளும்வண்ணம் தரவேற்றினானோ அந்த மனிதன் பிறந்த நாளன்றுதான் அதற்கு முன்பும் சரி அதற்கு பின்னும் சரி மதுரையில் எந்த கருப்பு வெள்ளை படமும் தொடாத 5 லட்சம் வசூல் என்ற வெற்றிக் கோட்டை கடந்து இன்று வரை ஏன் இனி எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காண கிடைக்காமல் இருந்த நடிகர் திலகத்தின் பல்வேறு சாதனை ஆவணங்களை தேடி பிடித்து வெளிக் கொண்டுவந்து நமக்கு வழங்கிய இரா. சுவாமிநாதனுக்கு இந்த மதுரைக்காரன் dedicate செய்யும் ஒரு சாதனை துளி இது.
(தொடரும்)
அன்புடன்
Gap filler : Ornamental NT!!
நகையலங்கார நடிகர்திலகம் !! புன்னகை பூத்திடுமே காண்பவர் வதனத்தில்!!
https://www.youtube.com/watch?v=iC6RJSe97S8Quote:
நடிகர்திலகம் நம்மை ஈர்த்திட ஒரு புன்னகை போதுமே பின் ஏன் இவ்வ்வளவு பொன் நகை?!அவ்வளவு நகை கனத்தையும் தாங்குவது நடிப்பின் கனத்தால் நம்மை மகிழ்வித்திடவே !
https://www.youtube.com/watch?v=usLFng3LZiE
https://www.youtube.com/watch?v=0kFijxungwE
செலுலாய்ட் சோழன் -77
(From Mr.Sudhangan's Facebook)
`கை கொடுத்த தெய்வம்’ படத்தின் க்ளைமாக்ஸ் என்ன ?
ஊரில் பேர் கெட்டுப் போன பணக்கார வீட்டுப் பெண் சாவித்ரி!
அவருடைய அண்ணன் எஸ்.எஸ். ஆர்.!
சிவாஜி, எஸ்.எஸ். ஆர் அவர் மனைவி கே.ஆர்.விஜயா எல்லோரும் வடநாட்டில் இருப்பார்கள்!
இப்போது சிவாஜிக்கு பெண் பார்க்க முயற்சி நடக்கும்!
அப்போது தமிழ்நாட்டுக்கு வரும் சிவாஜி தற்செயலாக சாவித்ரியை சந்திப்பார்!
அவர் தான் பார்க்க வந்த பெண் என்பது சிவாஜிக்குத் தெரியாது!
அந்தப் பெண் ஒரு கெட்டவனால் தன் பெயர் எப்படி கெட்டுப் போய் தன் திருமண வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்டது என்பதை வெகுளித்தனமாக சிவாஜியிடம் சொல்வார்!
வளர்ந்த அந்தப் பெண்ணின் குழந்தைத்தனம் சிவாஜிக்கு பிடித்துப் போகும்!
அந்தப் பெண்ணின் குண இயல்புகளை புரிந்து கொண்டு சிவாஜி ஒரு பாட்டு பாடுவார்!
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ!
பார்வையிலே குமரியம்மா !
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!
என்று அந்தப் பெண்ணைப் பற்றி பாடுவார்!
கண்ணதாசனின் அந்தப் பாடலிலேயே அந்தப் பெண்ணை சிவாஜி எப்படி புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கான விளக்கமே இருக்கும்!
தமிழ்நாட்டில் இருக்கும் சிவாஜி தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் புகைப்படத்தை வடநாட்டிலிருக்கும் தன் நண்பர் எஸ்.எஸ்.ஆருக்கு அனுப்புவார்!
படத்தைப் பார்த்தது அதிர்ச்சியடைவார் எஸ்.எஸ்.ஆர்!
பேர் கெட்டுப் போன தன் தங்கையை தன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைப்பார் எஸ்.எஸ். ஆர்!
தமிழ்நாட்டில் சிவாஜி அந்தப் பெண்ணை புரிந்து கொண்டு பாட்டு பாடும்போது, சிவாஜிக்கு ஒரு கடிதம் அங்கே வடநாட்டில் எழுதிக்கொண்டிருப்பார் எஸ்.எஸ்.ஆர்.
எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பார் எஸ்.எஸ். ஆர்!
பல முறை கடிதமெழுதி கிழித்துப் போட்டுக்கொண்டிருப்பார் அந்தப் பெண்ணின் அண்ணனான எஸ்.எஸ். ஆர்!
அங்கே சிவாஜியோ!
பாலிலும் வெண்மை!
பனியிலும் மென்மை!
பச்சையிளம் கிளி மொழி
நீ சொல்வதும் உண்மை!
சிவாஜி அங்கே பாடும்போது, அங்கே எஸ்.எஸ்.ஆர்.பல நூறு முறை சிவாஜிக்கு கடிதம் எழுதி தாள்களை கிழித்துப் போட்டுக்கொண்டே இருப்பார்!
அங்கே சிவாஜியோ!
பாவிகள் நெஞ்சம்
உரைத்திடும் வஞ்சம்!
அங்கே எஸ்.எஸ். ஆர் கிழித்துப் போட்ட கடித காகிதங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்!
குப்பைக் காகிதங்களுக்கு நடுவே தன் கணவன் மனம் புழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் மனைவி கே.ஆர்.விஜயா அங்கே பதறிக்கொண்டிருப்பார்!
`பெண்ணோடு தோன்றி!
பெண்ணோடு வாழ்ந்தும்!
பெண் மனது என்னவென்று
புரியவில்லையோ?
கண்ணென்ன கண்ணோ!
நெஞ்சென்ன நெஞ்சோ?
களங்கம் சொல்வபவர்க்கு
உள்ளம் இல்லையோ?
ஆதாரம் நூறென்று
ஊர் சொல்லலாம்!
ஆனாலும் பொய்யென்று
நான் சொல்லுவேன்!
என்று அந்தப் பாடலிலேயே தன் உறுதியான எண்ணத்தை சிவாஜி பிரதிபலிப்பார்!
திட்டமிட்டதற்கு முன்பாகவே வடநாடு திரும்புவார் சிவாஜி!
அவரை வரவேற்கும் கே.ஆர்.விஜயா , ` அண்ணா, கல்யாணம் முடிவாயிடுச்சா ? என்று வெகுளித்தனமாக கேட்பார்! கூடவே அந்த படத்தை பார்த்ததிலிருந்து எஸ்.எஸ்.ஆர் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவு சொல்லுவார்
அப்போது சிவாஜிக்கு ஒரு கடிதம் வரும்!
கடிதத்தை ஒரு படித்துப் பார்ப்பார்!
சிவாஜி கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும்போதே பின்னால் எஸ்.எஸ்.ஆர் நுழைவார்
`நீ அனுப்பியிருந்தியே ஒரு போட்டோ! எனக்கு அந்த பெண்ணை அவ்வளவு திருப்திகரமாக இல்லை’ என்பார் எஸ்.எஸ். ஆர்!
`அதலாலென்ன இப்ப1 அந்த பொண்ணுதான் இல்லேன்னு ஆயி போச்சே! ஆனால் நாம முதல் முதலா சந்திச்சப்போ! என் பிரேதத்தை கூட என் சொந்தக் காரங்க பாக்கக் கூடாதுன்னு தான் நான் இந்த ஊர்ல வந்து தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொன்னீயே அது என்ன சமாச்சாரம் ?’
எஸ்.எஸ். ஆர் முகத்தில் ஒரு சந்தேகமான குழப்பம்!
`பழைய விஷயத்தையெல்லாம் இப்ப எதுக்குப்பா கேட்டுக்கிட்டு?’
`தெரிஞ்சுக்கத்தான்’
`குடும்பம்னா பலது இருக்கும்....!’
`குடும்பம்னா சச்சரவு இருக்கும்! மனஸ்தாபம் இருக்கும்! தற்கொலை பண்ணிக் கொள்கிற அளவுக்கு அங்க என்ன ?’
`இந்த கேள்விக்கு பதிலை நீ எதிர்பார்க்காதே ?’ உறுதியாக சொல்லிவிட்டு நகர்வார் எஸ்.எஸ்.ஆர்!
`நான் சொல்றேன்! நான் போட்டோ அனுப்பினேன் இல்லை1 அந்தப் பெண்ணை நீ காதலிச்சிருக்கே! அவளை கெடுக்க நினைச்சிருக்கே!’ சிவாஜி சொல்ல சொல்ல எஸ்.எஸ்.ஆர் வெகுண்டு சிவாஜி சட்டை பிடித்துக் குலுக்குவார்! சிவாஜி தொடருவார், ` ஊர்ல உன்னை எல்லாரும் கேவலமா பேச,இங்க வந்து தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணியிருக்கே!
தாங்க முடியாமல், ` அவ என் தங்கை!’ என்று உண்மையை போட்டுடைப்பார் எஸ்.எஸ். ஆர்!
`அப்படி வா! நான் இப்படி சொல்லலைன்னா நீ எங்க உண்மையை சொல்லியிருக்கப் போறே ?!
தன் பையிலிருந்த கடிதத்தை எடுத்து எஸ்.எஸ்.ஆரிடம் கொடுத்து படிக்கச் சொல்வார் சிவாஜி!
அந்த கடிதம் எஸ்.எஸ்.ஆரின் இன்னொரு தங்கை புஷ்பலதா, எஸ்.எஸ்.ஆருக்கு எழுதிய கடிதம்!
ஆனால் எஸ்.எஸ்.ஆர் சிவாஜிக்கு எழுதிய கடிதம் சிவாஜி கைக்கு கிடைக்காமல் அந்த தங்கையிடம் கிடைத்திருக்கும்!
இப்போது தங்கை எழுதி, தன் கையிலிருந்த கடிதத்தை கொடுத்து எஸ்.எஸ். அவரை படிக்க்ச் சொல்வார் சிவாஜி!
அந்த கடிதத்தில்!
நீ உன் நண்பர் ரகுவிற்கு எழுதிய கடிதத்திலிருந்து நீ உயிரோடு இருக்கிறாய் என்று தெரிந்து புத்துயிர் பெற்றேன்!! அதே கடிதத்தில் நீ கடைசியாக எழுதியிருக்கிறாயே? `இந்தப் பெண் உன் வாழ்க்கைக்கு ஏற்றவள் அல்ல என்று அந்த ஒரு வார்த்தை எனக்கு பேரிடியாக வந்துவிட்டது! சத்தியமாகச் சொல்கிறேன் உன் தங்கை கோகிலா (சாவித்ரி) மாற்றறியாத பசும்பொன்! எவனோ ஒருவன் அவன் கெட்டுவிட்டாள் என்று கதை கட்டிவிட்டான்! ஊரார் சந்தேகித்தனர்! உடன்பிறந்த சகோதரனான நீ ஊரை விட்டு ஒடிய ஒரே காரணத்தினால்தான் ஊரார் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று! பழி சுமந்த தங்கைக்கு திருமணம் முடிக்க தந்தை பாடாத பாடுபட்டார்! வந்தவர்களெல்லாம் வசைமாரி பொழிந்து சென்றுவிட்டனர்! அந்த ஏக்கத்தினால் அப்பா அணுஅணுவாக செத்துக்கொண்டிருக்கிறார்! அந்த நேரத்தில் கை கொடுத்த தெய்வம் போல உன் நண்பன் ரகு வந்து, என் நண்பனின் சம்மதம் பெற்று நான் மணந்து கொள்கிறேன் என்று சொல்லிச் சென்றார்! நீ மறுத்துவிட்டாய்! ஒரு பெண்ணின் திருமணம் ஊரார் முயற்சியால் நின்று விடுவதுண்டு!ஆனால் ஒரு தங்கையின் திருமணம் அண்ணனால் நின்றது என்கிற புகழ் உன்னைத் தவிர வேறு யாருக்கு கிடைக்கும்?
அடுத்து வருவதுதான் ஆழமானது !
(தொடரும்)