http://i1273.photobucket.com/albums/...pskr7aqfnz.jpg
Printable View
இந்த வருடத்தில் வெளிவந்த தீபாவளி சிறப்பு மலர்களிலும்
மக்கள் திலகத்தின் புகைப்படங்களும் செய்திகளும்
பிரதானமாக இடம்பெற்று மக்கள் திலகத்தின்
ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
அவற்றில் சிலவற்றை அன்பு நண்பர் திரு லோகநாதனும்
நானும் நமது திரியில் பதிவு செய்திருந்தோம். இன்னும்
எதாவது புத்தகத்தில் மக்கள் திலகத்தைப்பற்றி
புகைப்படம் மற்றும் செய்தி வெளிவந்திருந்தால் நமது திரியில்
பதிவிடுமாறு நமது பதிவாளர்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
- எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s12.postimg.org/o8c4rr4vx/121...66495571_n.jpg
Courtesy : Mr.S.S.Ramakrishnan - Madurai
my heartiest diwali wishes to all devotees of makkal thilagam -
rks
டைம் பாஸ் -14/11/2015
http://i63.tinypic.com/20p5301.jpg
குங்குமம் --16/11/2015
http://i64.tinypic.com/dbmla9.jpg
தின இதழ் -07/11/2015
http://i65.tinypic.com/ih0f7p.jpg
தின இதழ் -08/11/2015
http://i63.tinypic.com/nn1l4l.jpg
மக்கள்திலகம் திரியின் அன்பர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த "தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்...
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i66.tinypic.com/4ptkwo.jpg
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...53&oe=56FA05ED
http://s3.postimg.org/yjmfh5643/1222...96317516_n.jpg
Courtesy : Idhayakkani S Vijayan - Face Book.
மக்கள் திலகம் திரியின் நிர்வாகிகள், பதிவாளர்கள், பார்வையாளர்கள், மற்றும்
நடிகர் திலகம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த தீப ஒளி
நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
ராணி வார இதழ் -15/11/2015
http://i66.tinypic.com/2vcvp6w.jpg
http://i65.tinypic.com/2nizogp.jpg
http://i64.tinypic.com/2mpyirs.jpg
எனது தந்தையும் (கவியரசு கண்ணதாசன் ),புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு கொண்டவர்கள்.
எனது தந்தையால் விமர்சிக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் அன்பு
பாராட்டப்பெற்றவர்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 6 சரித்திரப் படங்களுக்கு, கதை வசனம்,
திரைக்கதை, பாடல்கள் எழுதியுள்ளார் எனது தந்தையார். (கவியரசு கண்ணதாசன் ).
காந்தி கண்ணதாசன் ,
கவியரசர் வாரிசு மலரும் நினைவு
ராணி வார இதழ் -
http://i65.tinypic.com/wguwsy.jpg
ராணி வார இதழ் -15/11/2015
வண்ணத்திரை -16/11/2015
http://i66.tinypic.com/2898jzk.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அன்றும், இன்றும், என்றும் கிரேஸ் ரசிகர்களிடமும்,
பக்தர்களிடமும் உண்டு. அதற்கு நிகர் எந்த நடிகரும் இல்லை என்பதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தரான நடிகர் மயில்சாமி அறியாததா ?
காதர்ஷா முகமது ஷெரிப் என்கிற கவிஞர் கா. மு.ஷெரிப் திரு.ஜி.ராமநாதன்
இசையில் , மந்திரிகுமாரி திரைப்படத்தில் ஒலித்த "ஆஹா வாழ்வினிலே ",
திருச்சி லோகநாதன் பாடிய " வாராய் நீ வாராய் " பாடல்கள்,
அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில், ஏ .எம்.ராஜாவும், பானுமதியும்
பாடிய "மாசில்லா உண்மை காதலே " பாடலின் பல்லவியையும் எழுதியுள்ளார்.
வண்ணத்திரை -16/11/2015
சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா வரலாற்று தொடரில் இருந்து
http://i67.tinypic.com/28iu3w2.jpg
http://i65.tinypic.com/111lfuc.jpg
http://i68.tinypic.com/10nap20.jpg
http://i68.tinypic.com/96jkes.jpg
தினமலர் - வாரமலர் -08/11/2015
http://i68.tinypic.com/nwhw03.jpg
மக்கள் திலகம் திரி அன்பர்கள் அனைவருக்கும், மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
7 s மியூசிக் தொலைக்காட்சியில் இன்று காலை மக்கள் திலகத்தின் ''தாய் சொல்லை தட்டாதே ''
படம் ஒளிபரப்பாகியது . இன்று மாலை 6.30 மணிக்கு மக்கள் திலகத்தின் '' தாய்க்கு தலைமகன் ''
ஒளி பரப்பாக உள்ளது .
இன்று இரவு 8.30 மணிக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் திரு செல்வகுமார் , திரு ராஜ்குமார் பங்கு பெற்ற ''திலகத்தின் தீபாவளி '' படங்கள் பற்றி இமயம் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாக உள்ளது .
தீபாவளி திருநாளிலும் மற்றும் அதற்கு முன்னும் பின்னும் ஓரிரு நாட்களில், வெளியான நம் மக்கள் திலகத்தின் காவியங்கள் சிலவற்றின் நாளிதழ் விளம்பரங்கள் ( இன்று இரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பாகும் இமயம் தொலைக்காட்சியின் " திலகத்தின் தீபாவளி " என்ற நிகழ்ச்சிக்கு வழங்கியதிலிருந்து) - வருட வாரியாக தொடர்கிறது
http://i65.tinypic.com/20u8sj9.jpg
http://i66.tinypic.com/p67et.jpg
07-11-1961 அன்று வெளியான
http://i66.tinypic.com/2jbtliw.jpg