http://i68.tinypic.com/2nl5q4z.jpg
Printable View
ஜூனியர் விகடன் -16/07/2017
http://i66.tinypic.com/34yuqfk.jpg
http://i64.tinypic.com/de4bi1.jpg
பாக்யா வார இதழ்
----------------------------
அன்பே வா திரைப்படத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு , நடிகர் அசோகன் மூலமாக ஏவி .எம்.நிறுவன தயாரிப்பாளர் சரவணனும், இயக்குனர் திருலோகச்சந்தரும் கதை சொல்ல எம்.ஜி.ஆரிடம் முற்பட்டபோது,சரவணனிடம்,என்ன முதலாளி "ஒரே ஆட்டமும், பாட்டமும் கொண்ட கதையாக உள்ளதே,எனக்கு சரிப்பட்டு வருமா , தெரியவில்லை " என்று எம்.ஜி.ஆர். கூறினாராம் .
அதெல்லாம் சரிப்பட்டு வரும் . உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சரவணன் கூறியுள்ளார் .அன்பே வா திரைப்பட வெற்றி செய்தி அறிந்ததும்,சரவணனிடம், இந்த படத்தின் வெற்றி முழுக்க இயக்குனரையும், தயாரிப்பளாரையே சாரும். என் பங்கிற்கு நடித்தேன். அவ்வளவுதான் .என்று மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், எம்.ஜி.ஆர். தெரிவித்துள்ளார் .
கல்கண்டு வார இதழ்
--------------------------------
எம்.ஜி.ஆரும் , கருணாநிதியும் 40 ஆண்டு கால நண்பர்கள் என்பது பலரும் அறிந்த செய்தி .திரைப்படத்துறையில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவிகள் புரிந்து முன்னேறியவர்கள் . அரசியலில் பரம எதிரிகளாக , பின்வரும் காலத்தில் இருந்தாலும் சட்ட மன்றத்திலும், பொது வாழ்விலும் நாகரிகத்தை கடைபிடித்தவர்கள் .எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் பல நல திட்டங்களுக்கு
கருணாநிதியிடம் யோசனை கேட்டு செயல்படுத்தினார். உதாரணத்திற்கு
பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்தை எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில்
சட்ட மன்றத்தில் திறந்து வைத்தார் .அப்போது , கருணாநிதியின் யோசனைப்படி
காமராஜர் படத்திற்கு கீழே, கடின உழைப்பே உயர்வு தரும் என்கிற வார்த்தைகளை இடம் பெற செய்தார். இந்த நாகரீகமெல்லாம் அவர்களுக்கு பின் வந்த அரசியல்வாதிகள் காலத்தில் செயலுக்கு வந்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
கல்கி வார இதழ் -16/07/2017
http://i65.tinypic.com/jtuic3.jpg
ஏவி. எம்.ராஜேஸ்வரி அரங்கு வாயிலில் உள்ள பேனர்
http://i66.tinypic.com/amt9mw.jpg
ஏவி. எம்.ராஜேஸ்வரி அரங்கு வாயிலில் உள்ள மெகா டிஜிட்டல் பேனர்
http://i64.tinypic.com/2dvml1w.jpg
http://i65.tinypic.com/11hvsxg.jpg
http://i63.tinypic.com/30aezyb.jpg
அபிராமி அரங்கு வாயிலில் உள்ள பேனர்
http://i68.tinypic.com/do4bo2.jpg
ஆல்பட் அரங்க வாயிலில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i64.tinypic.com/v49rfb.jpg
நாளை(16/07/2017) இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/2n06dk9.jpg
அடிமைப்பெண் திரைக்காவியம் திருப்பூர் வாரணாசி (லிங்கம்) திரையரங்கில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. திரையரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
திருப்பூர் ஜோதி திரையரங்கிலும் அடிமைப்பெண் திரையிடப்பட்டுள்ளது.
TIRUPUR SRISAKTHI - 11 AM SHOW
https://s24.postimg.org/p6su8qts5/19...44077127_n.jpg
https://s12.postimg.org/frno25pn1/IMG_4684.jpg
கோவை சாந்தி மதியக் காட்சி அரங்கு நிறைவு.
மாலைக்காட்சிக்கு டிக்கெட் முழுவதும் விற்பனை.
அசத்தும் அடிமைப்பெண்
அரங்கில் இருந்து
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
https://s22.postimg.org/epliypfc1/IMG_4682.jpg
கோவை சாரதா 16.07.2017
தினத்தந்தி 16/07/17
http://i63.tinypic.com/30rvddh.jpg
https://s22.postimg.org/glrlv2g01/IMG_4740.jpg
அடிமைப்பெண்
அசத்தல் சாதனை.
கோவை
சாந்தி (சாரதா) திரையரங்கில்
இன்று மதியக்காட்சிக்கு
அரங்கு நிறைவு.
மாலைக்காட்சியும்
அரங்கு நிறைந்தது.
பட்டாசு வெடித்தும்
இனிப்பு வழங்கியும்
ரசிகர்கள் கொண்டாட்டம்.
திரையரங்கில்
மாலைக்காட்சியில்
எடுக்கப்பட்ட சில
படங்கள்.
https://s10.postimg.org/9gsh4z4cp/IMG_4747.jpg
10 ரூபாய் டிக்கட் உட்பட அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று முடிந்தது.
10 ரூபாய் டிக்கெட் பாக்ஸ்ஸில் உள்ள மின் விளக்கு மட்டும் எரியவில்லை பழுது காரணமாக.
புகைப்படங்கள் தொடரும்....
https://s14.postimg.org/mb75snw0h/IMG_4685.jpg
Saradha theatre - Coimbatore
திருவண்ணாமலையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவிற்கான நகர மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பாக வெளியிட்டுள்ள
அழைப்பிதழ் ,மற்றும் சுவரொட்டி .நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/2ls75ef.jpg
http://i65.tinypic.com/whh4ye.jpg
சென்னை தேவி திரை அரங்கில் அடிமை பெண் கொண்டாட்டம் /திருவிழா
---------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை தேவி திரை அரங்கில் கடந்த 14/7/2017முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமும், 1969ம் ஆண்டின் ஈடு இணையற்ற வசூல் காவியம் ஆகிய "அடிமை பெண் " தினசரி மாலை மணி காட்சி திரையிடப்பட்டு வருகிறது .
கடந்த ஞாயிறு (16/07/2017)மாலை காட்சி சுமார் 6..00 மணியளவில் அரங்கு நிறைந்தது . மாலை 4 மணி முதலே ரசிகர்களும், பக்தர்களும், பொதுமக்களும்
திரை அரங்க வாயிலில் கூடிய வண்ணம் இருந்தனர். சுமார் 5 மணியளவில் இருந்து பேண்டு வாத்திய குழுவினர் பல்வேறு படங்களில் இருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்களை இசைத்த வண்ணம் இருந்தனர்
மாலை 6மணியளவில் பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் கொண்டு வந்திருந்த பிரத்யேக மாலை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கட் அவுட்டுக்கு அணிவிக்கப்பட்டது .பின்னர்.பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்தவர்களும் மற்ற பேனர்களுக்கு மாலை அணிவித்தனர் .
பின்னர் ,கற்பூரம், தேங்காய், பூசணி போன்றவற்றால் பேனர்களுக்கு ஆரத்தி
எடுக்கப்பட்டது .பாலபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது . அண்ணா சாலையில்;
நெடுநேரம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதன் காரணமாக போக்குவரத்து
சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டது . பின்னர் காவல்துறையினர் பட்டாசுகள்
வாணவெடிகள் வெடித்து முடிந்ததும் , போக்குவரத்தை சரி செய்தனர் .
தேவி அரங்க வளாகம் ரிக் ஷாக்காரன் டிஜிட்டல் திரைப்பட வெளியீடு கொண்டாட்டத்திற்கு பிறகு இப்போதுதான் இப்படி ஒரு மனித தலைகளையும்,
கூட்ட்டதையும் , கொண்டாட்டத்தையும் கண்டதாக திரை அரங்க ஊழியர்களும் ,
வந்திருந்த பக்தர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் பேசி கொண்டனர் .
அரங்கத்தில் திரைப்படம் ஆரம்பித்த பிறகு ,முக்கிய பன்ச் வசன காட்சிகளிலும்,
பாடல் காட்சிகளிலும் , மக்கள் தலைவரின் ஸ்டைல்,,வீரம், அழகு, மிடுக்கு,
மிரட்டல், வசீகரம், கட்டான உடல் , நடை , மற்றும் சண்டை காட்சிகளில்
அரங்கம் அதிரும் அளவில் கைதட்டலும், ஆரவாரமும், இருந்தன .
படத்தின் இறுதியில் எமது அடுத்த வெளியீடு
உலகம் சுற்றும் வாலிபன் என்று 3ஸ்டில்கள் காண்பிக்கப்பட்டன .
கடந்த ஞாயிறு முதல் ஆல்பட் அரங்கில் மேட்னி, மற்றும் மாலை காட்சிகள்
நடைபெறுகின்றன . ஞாயிறு மேட்னி காட்சியில் சுமார் 600 நபர்களும் ,
மாலை காட்சியில் சுமார் 500 நபர்களும் கண்டுகளித்ததாக அரங்க ஊழியர்கள்
தெரிவித்தனர் .
சன்டிவி , ஜெயா டிவி, மாலை முரசு டிவி, பாலிமர் டிவி, தினமலர் ஆகிய மீடியாக்கள்,
தொலைக்காட்சிகள் அடிமைப்பெண் திருவிழா மற்றும் கொண்டாட்ட காட்சிகளை
படம் பிடித்த வண்ணம் இருந்தன
ஏவி.எம்.ராஜேஸ்வரி, ஏ.ஜி.எஸ்.(தி.நகர்)வேளச்சேரி,லக்ஸ் திரை அரங்குகள்
ஞாயிறு மாலை காட்சிகள் அரங்கு நிறைந்ததாக பட தயாரிப்பாளர் செய்திகள்
அளித்திருந்தார் .என்பது கூடுதல் தகவல்.
நெல்லை - கணேஷில் தினசரி 4 காட்சிகளில், வெற்றிகரமான 2 வது வாரம் .
மதுரை வெற்றி காம்ப்ளக்ஸ்,மற்றும் மினிப்பிரியாவில் தினசரி 4காட்சிகளாக
21/07/2017 முதல் திரையிடப்படுகிறது என மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தகவல் அளித்துள்ளார்.
கடந்த ஞாயிறு மேட்னி, மற்றும் மாலை காட்சிகள் கோவை சாரதா அரங்கில்
நிறைந்ததாக நெறியாளர் திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் ஏற்கனவே செய்திகளை
பதிவு செய்திருந்தார் .
பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் அணிவித்த மாலை.
http://i68.tinypic.com/2vkjfrt.jpg
தேவி அரங்க வாயிலில் திரண்ட ரசிகர்களின் ஒரு பகுதி .
http://i68.tinypic.com/153qnhx.jpg