https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...82&oe=5EB96C88
Printable View
டிஜிட்டல் ஏதுமில்லாமலேயே 2012 ஆம் ஆண்டின் போது " சொர்க்கம்" திரைக்கு வந்து வெலுத்து வாங்கியது,திரையிட்டவர் திரு சொர்க்கம் நாகராஜன் அவர்கள்,
https://www.facebook.com/sekar.paras...6901017426769/
Thanks Sekar Parasuram
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...27&oe=5EBAC465
Thanks Gopal Gurusami
1960 இல் சென்னையில் நடைபெற்ற கைத்தறி கண்காட்சி துவக்க விழா அன்று அப்போதைய அமைச்சர் கக்கன் பேசுகிறார் அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...4d&oe=5EBA61ED
Thanks Luxman Raj
ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான நடிகர்திலகத்தின் படங்கள்:-
22.உலகம் பலவிதம்.=14/4/55
47. சம்பூர்ணராமாயணம்=14/4/58
78. படித்தால் மட்டும்போதுமா=14/4/62
112. பேசும்தெய்வம்=14/4/68
148. பிராப்தம்=14/4/71
149. சுமதி என் சுந்தரி=14/4/71
223. சங்கிலி=14/4/82.
242. வாழ்க்கை=14/4/84
267. வீரபாண்டியன்=14/4/87
282. பசும்பொன்=14/4/95
கெளரவதோற்றம்:-
4. ஸ்கூல் மாஸ்டர்( இந்தி)=14/4/59.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை - நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை - இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை'
இன்று 14/04/2020 - மதியம் 1.30 p.m. மணிக்கு வசந்த் தொலைகாட்சி இல்.¶
நடிகர்திலகத்தின் பக்தி படம்
" திருவிளையாடல் " - வெள்ளிவிழா படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், சாவித்திரி, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...fb&oe=5EB98569
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை பூமியில் -ஆழக் கடலும் சோலை யாக ஆசை இருந்தால் நீந்தி வா'
இன்று 14/04/2020 மாலை 04.00 pm மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் மூன்று வேடங்களில் நடித்த. !!!
"பலே பாண்டியா" படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், தேவிகா, எம்.ஆர்.ராதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...45&oe=5EBB9161