இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
Printable View
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
உன்னைக்கண்டு நான் ஆட
என்னைக்கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பாட வருவாய் தமிழே
இனிமை தருவாய் பல ராகம் பண்பாடிடும்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள் ஊறும் பொன் வேளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கான கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன்
ஒன்ன கணக்காக சேத்து வச்சு கை ராசி பாக்கப் போறேன்
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதுமிதை யாரிடமும் சொல்லாதே
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே எங்கோ இருந்து
நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaammaa vaammaa chinnammaa vayasu vandha ponnammaa
indha neram kaattukkuLLe enge vandhe sollammaa
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா
அரிச்சந்திரன் போல இவ பொய் பேசமாட்டா
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மை புரிந்துகொண்டாள் உண்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
பொறுமை ஒருநாள் புலியாகும்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு வேளை அரசனாகப் போனவன்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
எங்க எங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்க போனாலும் நான் pray பண்ணுவேன்
எல்லா சாமியும் நான் pray பண்ணுவேன்
நீ bikeல போனா police புடிக்கனும்டி
நீ jogging போனா நாய் தொரத்தனும்டி
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
Sent from my SM-N770F using Tapatalk
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னுயிர் தோழியே
நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
Sent from my SM-N770F using Tapatalk
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா
Sent from my SM-N770F using Tapatalk
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
aayiram kaN podhaadhu vaNNak kiLiye
kutraala azhgai naam kaaNbadharkku
vaNakkam priya ! :)
Hello Raj! :)
கண்ணை விட்டு கண்ணிமைகள்
விடை கேட்டால் கண்கள் நனையாதா
என்னை விட்டு உன் நினைவை
நீ கேட்டால் உள்ளம் உடையாதா
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொளுத்தியதே
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV! :)
இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை
சொல்லடி சொல்லடி
முன்போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி ஏனடி
Hi Priya... how are you?
நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
Sent from my SM-N770F using Tapatalk
Hangin’ in there! How are you, NOV?
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ