இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
Printable View
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலைய கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சி
ஆவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு
Sent from my SM-N770F using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
Sent from my SM-N770F using Tapatalk
முடியும் என்றால் படியாது
படியும் என்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா
பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா
Sent from my SM-N770F using Tapatalk
நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்கு
Sent from my SM-N770F using Tapatalk
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சங்கத் தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால் தாகம்
Sent from my SM-N770F using Tapatalk
நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
Sent from my SM-N770F using Tapatalk
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும்
பதவி வேண்டுமா என் உதவி
Sent from my SM-N770F using Tapatalk
?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Kadhalikka Neramillai
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தளுக்கு குலுக்கு நடை
மினுக்குது மின்னல் இடை
சுட்டும் கரிய விழிச் சுடரைப் பாராய் நீ
சுந்தரி எந்தன் அழகைப் பாராய் நீ
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உயிரே என் உயிரே உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும் உனக்காக நான் எதிர்ப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
I give up!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Try யுகம்... quite a few songs
Sent from my SM-N770F using Tapatalk
ஊஹும். தெரில!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
One song from the 1954 movie Pudhu Yugam
Another from the 90s movie Nadodi ilaiyaraja voice
Sent from my SM-N770F using Tapatalk
(How did I forget this song?!)
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை
(Lovely song!)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே
Sent from my SM-N770F using Tapatalk
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சா பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடி வரும் மாவீரன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk