பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
Printable View
பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
Sent from my CPH2371 using Tapatalk
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
Sent from my SM-N770F using Tapatalk
வண்ண முத்து மண்டபமும்
வைர நகைப் பஞ்சணையும்
வண்ண முத்து மண்டபமும்
வைர நகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன்
நிம்மதியை
Sent from my CPH2371 using Tapatalk
மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
Sent from my SM-N770F using Tapatalk
முறையுடன் மணந்த கணவன் முன்னாலே பரம்பரை நாணம் போகுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
Sent from my CPH2371 using Tapatalk
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
என்னை முதல் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
நான் உன்னை நினைத்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் வெட்கம் தடுக்கவில்லையே
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன்
Sent from my CPH2371 using Tapatalk
திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும்
இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற
Sent from my SM-N770F using Tapatalk
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை
Sent from my CPH2371 using Tapatalk
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி
Sent from my SM-N770F using Tapatalk
காட்டு வழிபோற பொண்ணே கவலைப்படாதே
காட்டுப்புலி வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
Sent from my CPH2371 using Tapatalk
முயன்று பாரு நீயும் வியர்வைத் துளிகள் விதியை கரைத்து ஓடும்
நிற்காதே நிக்காதே சரியா சரியா சரியா சரியா
எழுந்திடு உடைய உடைய உடைய உடைய இணைந்திடு
திரும்பி வா
எழுந்து வா
துணையில்லா வாழ்க்கையில்
துணையாய் உன் குரல்
Sent from my CPH2371 using Tapatalk
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான்
Sent from my SM-N770F using Tapatalk
Clue,pls!
Sent from my CPH2371 using Tapatalk
Chinna Vathiyar song
அடுத்தாத்தில் நடப்பதெல்லாம் பாத்து மனம் ஏங்குதுன்னா ஆம்படையான் எனக்கிருந்தும் ஆசை
Sent from my CPH2371 using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன அப்படி
Sent from my CPH2371 using Tapatalk
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
Sent from my SM-N770F using Tapatalk
நான்...இதற்கென்ன பேறு செய்தேன் நான்...
இணையில்லா என் பைங்கிளி
Sent from my CPH2371 using Tapatalk
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம்
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூ
Sent from my CPH2371 using Tapatalk
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்
சேதி என்னக்கா ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய்
முத்து பல்லக்கா ஹோய்
Pookari movie song
பாமாலை சூட்டி வைப்பேன்
பல்லக்கில் ஏற்றி வைப்பேன்
பாமாலை சூட்டி வைப்பேன்
உல்லாச ஊர்வலத்தில்
Sent from my CPH2371 using Tapatalk
Becoming dumber and dumber by the day![emoji13]
பச்சரிசி பல்லழகி பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா*
நீ சிரிச்சாலே முத்து உதிரும் பொன்னம்மா
Sent from my CPH2371 using Tapatalk
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம்
Sent from my SM-N770F using Tapatalk
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன்
முந்தானையில
Sent from my SM-N770F using Tapatalk
மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே
ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே
Sent from my CPH2371 using Tapatalk
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே