Fotos from today's pressmeet in bangalore, about the Sep 23rd concert
http://www.facebook.com/media/set/?s...7310423&type=3
Printable View
Fotos from today's pressmeet in bangalore, about the Sep 23rd concert
http://www.facebook.com/media/set/?s...7310423&type=3
Might have been posted earlier ? anyway check this - details of mic list/gear list etc.
http://www.angelstudios.co.uk/
Angel studio - May be studio no 3 might have been used.
Thank you Jaiganes and app_engine. Got it now. Can't resist listening to the songs, sooooo mesmerizing.
CSR
The angel studio site says that all the three studios were used for NEPV..
http://www.angelstudios.co.uk/News
One of the four album arts from "Ilayaraajavin geethanjali" album released by POLYDOR!!.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...12611186_n.jpg
MultiDress Dinamalam comes with its regular Crap. http://cinema.dinamalar.com/entertai...dio-launch.htm
அட கழுதைங்களா, அவர் என்ன அழகா, கவிதையா ஒரு விஷயத்தை ஒவ்வொருத்தர் எப்படி அழகா கையாண்டு இருக்காங்கன்னு சொல்லி இருக்கார், அதை போய் அசிங்கப்படுத்தி இருக்கீங்களே... உருபடுவிங்களா? தப்பு தப்பா செய்தி எழுதறவங்க, நாட்டை எங்க திருத்த போறீங்க?
ஒரு வேலை, கௌதம் இந்த நிருப பசங்களை ஒழுங்கா கவனிக்கலியா? வந்தவங்களுக்கு தண்ணி கிண்ணி வாங்கி ஊத்தி இருந்தா இப்படி எல்லாம் எழுதி இருக்க மாட்டாங்களோ என்னவோ.
வல்லவரே.. நல்லா சொன்னீங்க, அது தினமலமே..
எவன் அந்த சீனியர்?!? பேரச்சொல்ல கூட தெகிரியம் இல்லாத கோழைப்பயல்கள்Quote:
என்று பேட்டி கொடுத்ததையும் கண்ட சீனியர் சினிமா விமர்சகர் ஒருவர், இசைஞானிக்குள் இன்னமும் பொறாமை ஞானி, கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறார் போலும்... என கிண்டலடித்தது மீடியா வட்டாரத்தில் மிரட்டலான சிரிப்பு சப்தத்தை ஏற்படுத்தியது உண்மை!
ஆமாம் ஞானிக்குள் ஏன் இன்னமும் இந்த காம, குரோத பொறாமை பவனி...?! இசை ராஜாவிற்கே வெளிச்சம்!!
வல்லவரே.. நல்லா சொன்னீங்க, அது தினமலமே:-d
Oh! That Dinamalar article :rotfl3:
Sakal - idhai TF sectionla pottingannA, apdiyE sila aindhukkaL ingErundhu eduthtu Twitterla pOttu sandhOsha pattukkum. Public service senjudunga - ipdi EdhAvadhu alpa sandhOsham kedaichA dhAn uNdu those createuresku. pOnA pOgudhu - album hit Agi pOchu, andha creaturesku indha sandhoshathaiyAvadhu kodunga. apdiyAvadhu sandhosha pattukkattumE?
Meanwhile, the vaasagar kELvi thingy has started in Kumudam: Our folks asking usual questions and getting the usual bulbs from isaignaani (idhai vechu character analysisum nadakkum :lol: )
Vaasagar: (in Venba form) asks some blah question
IR: modhalla nInga venba stylela ezhudha muyarchi paNNi irukkinga. But venba illakanam thappu thappA irukku (explains what is wrong with the venba). adhanaala indha questionku naan badhil solla mAtten
:rotfl: - also, this will be interprted as arrogance by the usual suspects but in truth, reflects his humility before art. He does not compromse for sake of politeness or image. SycophanticA kELvi kEttavanukkum when he asks stupid stuff, vettu oNnu thuNdu reNdu dhAn badhil. This, in my book, is true humility - before his art, no fake politeness before afterall human beings.
Art is always greater than the human beings who create or consume it. idhu purinjavan dhAn Art munnAdi humble-A irukkaRavan. If someone places his fans above art itself, that is not humility.
Flau, twitterla naan ithai post um pannitten, ennoda comment um post pannitten! See here -> http://t.co/Wc3kVvad
Yugiyudan YoogiyungaL. Vikku Vinayakram's sons talking about Raaja.
Jaya TV, yet again. #FTW
http://www.youtube.com/watch?v=mDd5BAVJkAE
Superb! :clap: Pullarips!!
Full Episode keethaa baa?!
:clap: Yes one of superb raaja pugazh paadum video :noteworthy:
Thanks a lot Nerd. yes pullarips of india. Very good insight on Rajaathi raja song. Can't even imagine how he can do this envelope pushing (new concepts) in every song for the past 5000 songs (+BGM).
An interesting article on Karaikkudi Narayanan :
http://www.maalaimalar.com/2012/09/0...inema-own.html
Some nice thuNukku on 'achchANi' songs there :-)
Quote:
பணம் இல்லாமல் ஒரே நாள் படப்பிடிப்புடன் படம் நின்றது. ஆறு மாதங்களுக்குப்பிறகு
படம் மீண்டும் துவங்கியது. இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பதிவாக வேண்டிய
நிலையில், அருணாசலம் ஸ்டூடியோவில் இயந்திரம் பழுதுபட்டு அன்று காலை தடங்கலானது.
என் நிலையைப் புரிந்து கொண்ட இளையராஜா, அதே இரண்டு பாடல்களையும் 3 மணி
நேரத்துக்குள் பிரசாத் ஸ்டூடியோவில் பதிவு செய்து கொடுத்து எனக்கு நிம்மதியைத்
தந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் பாடிய 'தாலாட்டு பிள்ளையுண்டு',
ஜானகி பாடிய 'மாதா உன் கோயிலில்' ஆகிய பாடல்களே அவை. இரண்டு பாடல்களும் பிரபலமாயின.
When I went to amazon link, I found app_eng review only.
I posted, what I thought!
avvalavudhan your highness!
now revisited the link after your Q, found 2 new reviews / thoughts there! that's nice!
that's all.... :)
I had a long & tired day for me, naan poyi pattu kettu, relax panna poren! Hope you are thrupthi!:-D
Sriramarajyam @11.30am SUN TV today (Sunday).
Another interesting tidbit from that:
'நல்லது நடந்தே தீரும்' தலைப்பு நன்றாக இருந்தபோதிலும், படம் தொடங்கியது முதல் கெட்ட நிகழ்ச்சிகளே நடந்தன. 'தகரா' என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரேகாவை இதில் அறிமுகப்படுத்தினார். மற்றும் சுமன், பானுசந்தர் ஆகியோர் நடித்தனர். படத்தொடக்க விழாவின்போதே, படத் தயாரிப்புக்கு பணம் போடுவதாகக் கூறியிருந்தவர், பின்வாங்கிவிட்டார். பாரதிராஜா, பட அதிபர் கே.ஆர்.ஜி. ஆகியோர் உதவி செய்ததால், படம் தயாராகி முடிந்தது.
அதன் பிறகும் பிரச்சினை. படத்தின் சில காட்சிகளுக்காக, தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படத்தை திரையிட முடியாத நிலைமை. அப்போது, தணிக்கைக் குழுவின் தலைமைப் பதவியில் எல்.வி.பிரசாத் இருந்தார். அவரிடம் நாராயணனும், இளையராஜாவும் சென்று முறையிட்டனர். அவர் யோசனைப்படி, ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பின் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது.
அந்தப் படத்தில் இடம் பெறாமல் போன 'நிலாக்காயுதே' என்ற பாடல், பிறகு கமலஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தில் பயன்படுத்தப்பட்டது.
Plum, brilliantly put. He just puts art before anything else.
I have always thought that the easiest way to kill your ego is to act like an egoist. Fake politeness will only make the ego grow even more. There are celebrities who act with fake politeness and actually it is a clever veil covering the actual mega-maniacal inner reality.
Muthulingam songs
Interesting recall - following songs got penned by Kavingar Muthulingam:
-vA vA pakkam vA (thanga makan)
-pattukkannam thottukkoLLa ottikkoLLum (kAkkichchattai)
-rAgadheepam ERRum nEram (payaNangaL mudivadhillai)
-maNi Osai kEttu ezhundhu (PM)
-sangeetha mEgam (udhayageetham)
-idhayam pOguthE (puthiya vArppukaL)
-idhazhil kadhai ezhudhum nEramidhu (unnAl mudiyum thambi)
-chinnanjiru kiLiyE (mundhAnai mudichchu)
-ARu adhu Azhamilla (muthal vasantham)
:clap:
Well said. The recent example of Raja placing his art before everything else manifested in the NEPV audio release when he requested the fans not to whistle while the music is being played! No one could have done that lest incurring the wrath of the fans but this great man did that and that too right at the beginning of the show.
He is true to his art and that is why his music goes to the heart!
Another article on Muthulingam
Quote:
'16 வயதினிலே' படத்துக்குப்பிறகு பாரதிராஜா உருவாக்கிய படம் 'கிழக்கே போகும் ரெயில்' (1978). ராதிகா - சுதாகர் நடித்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.
இந்தப் படத்தில் இடம் பெற்ற 'மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ! வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ!' என்ற பாட்டு, பெரிய சூப்பர் ஹிட் பாடலாகும். இதை எழுதியவர் முத்துலிங்கம்.
ஒன்றரை மணி நேரத்தில் இந்தப் பாடலை முத்துலிங்கம் எழுதி முடித்தார். 1978-79-ம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை முத்துலிங்கத்திற்கு இந்தப் பாடல் பெற்றுத்தந்தது.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா கமலா திரையரங்கில் நடைபெற்றபோது, இந்தப் பாடலைத் தாளம் போட்டுப் பாடி 'இதைப்போல எங்கள் படங்களுக்குப் பாடல் போடக்கூடாதா?' என்று இளையராஜாவைப் பார்த்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கேட்டார்.
எனக்குக் கேடயம் கொடுக்கும்போது என்னை முதுகில் தட்டி பாராட்டினார். இந்தப் பாடலை டைரக்டர் ஸ்ரீதர் மிகவும் பாராட்டியதாக இளையராஜா என்னிடம் கூறினார்.
இந்த 1,2,3 மேட்டர் எல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால், தன்னை பற்றியே பேசி கொண்டிருக்காமல், நம்ம ராஜா சாரின் பாடல்களை பற்றி இந்த காலத்தில் சாதித்து கொண்டிருப்பவர்கள், அலசி கொண்டிருப்பதை கேட்கும் போது , மேலும் சில தலை முறைகளுக்கு அவரது புகழ் பாடப்படும் என்பது நிஜம்.
ஜெயா டிவி, நன்றி "கொல்ல"வில்லை. அவர்களின் நிறைய நிகழ்ச்சிகள் எனக்கு பிடிக்காது என்றாலும் இது போன்ற மனதோடு மனோ, ராகமாலிகா, சொக்குதே மனத்தின் ராஜபார்வை போன்ற நிகழ்சிகள் மூலம் ராஜா சாரை தூக்கி பிடிக்கிறார்கள - இது தொடரட்டும்.
THANKS FOR YUGI'S PROGRAM!:ty:
saw the teaser of the NEP audio function in jaya tv....viraivilnu pottanga....BR pesradhu kamchanga..
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=544426
இசை நிகழ்ச்சி அதிகம் நடத்தாதது ஏன் :இளையராஜா பதில்
பின், நிருபர்களிடம் இளையராஜா கூறியதாவது: நகை, டைமண்ட் விற்பனையுடன், கல்வி உதவி தொகை மற்றும் சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை, மலபார் குழுமம் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. இதனால்தான் இக்குழுமத்துக்கு "அம்பாசிடராக' இருக்க முடிவு செய்தேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சித்ரா, மனோ போன்ற பாடகர்கள், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதால் அவர்களால் இசை நிகழ்ச்சி நடத்துவது எளிது. நான் இசை நிகழ்ச்சி நடத்த அதிக பணம் தேவைப்படும். மன நிம்மதி கொடுக்கும் இசைக்கு ஏற்ப பணம் செலவழிக்க யாரும் தயங்குவார்கள். போட்ட பணத்தை எப்படி வட்டியுடன் எடுக்க முடியும் என்றுதான் முதலீட்டாளர்கள் நினைப்பார்கள். இசை நிகழ்ச்சி நடத்தும் நேரத்தில், நான் 100 படங்களுக்கு இசை அமைத்துவிடுவேன். மலபார் குழுமம் போன்று பெரிய நிறுவனங்கள் "ஸ்பான்ஷர்' செய்தால், மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்த நான் தயார். சங்கீதத்தில், கலப்பு என்பதே இருக்க கூடாது என்பது என் எண்ணம். இவ்வாறு கூறினார்.
Yeah.. Raja!
that's why ENDRENDRUM RAJA - Jaya TV live concert program is special!:)
Good decision - cheaper programs will dilute his brand :-)
At the same time, he shouldn't shy away from any biggie partnership that comes forth...i.e. simply based on some past misgivings-ladAi etc :oops:
Thanks for the Jaya TV video Nerd.
[Pannaada Yuhi Sethu avangala pesave vidradhilla, thaana pesitrukka vendiyadhu :x ]
NEPV audio launch Telecast JayaTV @3.30 PM Sunday,16th September.
Yugi must have let them talk more!
PUTHIYA THEERANGAL - SATHYAN ANTIKAD RAAJA SIR MOVIE... 1st TEASER
http://www.youtube.com/watch?v=F7Zq4...ature=youtu.be
Exactly, idhula naiyANdi vERa. varravangaLum poRumaiyA sirichittu pOyiduRAnga. (And Jaya TV background music for everything :banghead: - jut noticed, they do this in all programs. Mano show-la paadagar EdhAvadhu soga nigazhci sonNA backgroundla violin vAsikkaRadhu, Yugi Sethu asattu joke-ku comedy music - AgA AgA )
ipdiyE pOnA naanum FeeyrOda "aattukku dhaadiyum cinemavukku BGM-um thevaiYE illai" katchila sErndhuduvEn :banghead: