Welcome back SP... :)
You sang with the same first word;)ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
varuvaai mana mohana un varavai ethir paarthu thudiyaay thudikkum en mun
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேகமே மேகமே பால் நிலா தேகமே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNda naaL mudhalaai kaadhal perugudhadi
kaiyinil vel piditha karunNai siva ballanai
There is something wrong with the hub today. My posts are landing few posts prior to other posts! ::confused2: