http://i43.tinypic.com/wc07tl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
Printable View
http://i43.tinypic.com/wc07tl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
தற்போது ஜெயா மூவி சேனலில் தமிழகத்தின் தலைமகனின் 'தாய்க்குப்பின் தாரம்'
http://i43.tinypic.com/30sv869.png
ஜீ தமிழில் நீதி காத்த நாயகனின் 'நீதிக்குத் தலைவணங்கு'
http://i39.tinypic.com/wwc2ti.png
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
Information: Velore Thiru. Ramamoorthy
ஆண்டு முழுவதும் விழாகாணும் ஆண்டவன்
உரிமைக்குரல் இதழின் சார்பில் சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (22.09.2013) அன்று முப்பெரும் காவிய விழா நடைபெறுகிறது. மக்கள் திலகத்தின் மகிமையில் உருவான மாபெரும் காவியங்களான, நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்களின் தொடர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் எம்ஜிஆர் பக்தர்களின் ஆதரவோடு நடைபெறுகிறது. அதற்கான வண்ண அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு
http://i44.tinypic.com/309innd.jpg
நான் ஆணையிட்டால் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் மலர்ந்த முகத்துடன் தனக்கு வந்த சோதனைகளை அவசரபடாமல் - ஆத்திரபடாமல் சிரித்த முகத்துடன் நடந்து செல்லும் காட்சி - அருமை .
http://youtu.be/G04us9M7Lg8
இந்த பாடல்காட்சியில் மக்கள் திலகம் - நம்பியார் - மனோகர்
அசோகன் - ஒ .ஏ .கே .தேவர் - சரோஜாதேவி - கே .ஆர் .விஜயா
நட்சத்திர பட்டாளங்கள் .. கண்ணுக்கு விருந்து .
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னை சத்யம் திரை அரங்க வளாகத்திலுள்ள seasons அரங்கில் மக்கள் திலகம் நடித்த இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் விருதை அவருக்கு பெற்றுத்தந்த வண்ணக்காவியம் ரிக்க்ஷாக்காரன் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது. ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்தனர். சென்னை இறைவன் m g r பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக m g r பொதுநல சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
http://s24.postimg.org/943xt40cl/image.jpg
தகவல் - பேராசிரியர் திரு.செல்வகுமார்.