நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நினைவு நாள் இன்று .
http://i62.tinypic.com/sbr78j.jpg
Printable View
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நினைவு நாள் இன்று .
http://i62.tinypic.com/sbr78j.jpg
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புலவர் புலமைபித்தன் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்
http://i59.tinypic.com/2a6uoo0.jpg
சென்னை வடபழனி, ஆர். கே. வி.ஸ்டுடியோவில் (விஜயா கார்டன் )
புலவர் புலமைபித்தன் அவர்கள் தலைவர் - தம்பி - நான் என்கிற நூலை
வெளியிடும் விழா சனியன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புலவர் புலமைபித்தன் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்
http://i61.tinypic.com/23k1xs5.jpg
புலவர் புலமைபித்தன் அவர்களின் தலைவர் -தம்பி -நான் நூல் வெளியீட்டு விழா மேடையில் திரு. ராமகிருஷ்ணன் (பொது செயலாளர் ,தந்தை பெரியார் திராவிட கழகம் ) பேசுகிறார்.
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் திரு.திரிசக்தி சுந்தரராமன், திருமதி தமிழரசி புலமைபித்தன் , திரு.புலவர் புலமைபித்தன் , இயக்குனர் ஆர். சி.சக்தி , எழுத்தாளர் திரு. பாமரன் ஆகியோர்.
http://i59.tinypic.com/11ihahf.jpg
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, , இயக்குனர் புகழேந்தி தங்கராசு, திரு. திரிசக்தி சுந்தரராமன் , திருமதி. தமிழரசி, திரு. புலவர் புலமைபித்தன், இயக்குனர் ஆர். சி. சக்தி. ஆகியோர்.
http://i60.tinypic.com/sv3zn7.jpg
மேடையில் எழுத்தாளர் ஓவியர் புகழேந்தி, , இயக்குனர் புகழேந்தி தங்கராசு, திரு.ராமகிருஷ்ணன் ,திரு. திரிசக்தி சுந்தரராமன் , திருமதி. தமிழரசி, திரு. புலவர் புலமைபித்தன், இயக்குனர் ஆர். சி. சக்தி. ஆகியோர்.கைகளில் தவழும் தலைவர் - தம்பி - நான் புத்தகங்கள்.
http://i62.tinypic.com/fvzbl0.jpg