-
Kangaley kangaley kaathal seivathai vittuvidungal
pengaley pengaley vaalibarai konjam vaazha vidungal
vanakam Nov ngovvvv :-)...vanakam rd 13.:-)....vanakammmmmm rc ngo ngo ngo... :-)..vanakam nga raj :-)
Happy New Year to all...including priya :-) dev :-) ck :-) pp :-) sp :-)
Let 2016 be one of the best years for all of us!! :-)
-
vaNakkam Suvai! :) Happy New Year to you too!
-
காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது...
-
Vanakkam RD Suvainga :)
மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயா ஆத்துப் பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி
Sent from my SM-G920F using Tapatalk
-
வணக்கம் வேலன்! :)
சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை...
https://www.youtube.com/watch?v=Ec-uwORgpzA
-
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
Sent from my SM-G920F using Tapatalk
-
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
..................................................
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...
https://www.youtube.com/watch?v=ruDSgcQAhiI
-
The original Hindi song which was copied in Tamil as நான் மலரோடு தனியாக; from the film APRIL FOOL (1964)...
https://www.youtube.com/watch?v=wkYZzlDtVMM
-
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
-
விஷ் யு அள் எ வெரி ஹாப்பி 2016! :) :wave: