http://i63.tinypic.com/23hshz4.jpg
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 21/12/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 31வது
நினைவு நாளை முன்னிட்டு பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டது . வசூலிலும் அபாரம் என்று மதுரை பக்தர் திரு.எஸ். குமார்
தகவல் அளித்துள்ளார் .
http://i67.tinypic.com/2mmu7ox.jpg