இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
Printable View
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
கல்விக்கு சாலை உண்டு
நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்கு தேவை எல்லாம்
நாம் தேடலாம்
தோளுக்கு வீரம்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல வாழும் போது வளைந்து
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
துயில்வது போல் ஒரு பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம்
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஓரிடம் பார்த்த விழி
வேறிடம்
பார்வையோ உன்னிடம்
லால லா லால லா
போகுமோ வேறிடம்
லால லா லால லா
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
அன்பே உன் பாதமே சுப்ரபாதம் ஆனந்த சங்கமம்