unnai edhir paarthen is the pick from vanaja girija.
It's picturized well in that movie as well.
swarnalatha is mindblowing
"உன்னை எதிர் பார்த்தேன் தென்றலிடம் கேட்டேன்"
திரை: வனஜா கிரிஜா
இசை: ராஜாவின் ராஜாங்கம்
வரிகள்: வாலிபக்கவிஞர்
குரல்க: எஸ்.பி.பாலு, ஸ்வர்ணலதா
சில குரல்கள் யாராலும் imitate
செய்ய இயலாத குரலாக அமையும். அப்படி ஒரு குரல் ஸ்வர்ணலதாவினுடையது.
எந்த ஒரு பாவமும் நம்மை வருடும்விதமாக பாடுவதில் வல்லவர்.
இன்னும் நிறைய பாடி எங்கோ சென்றிருக்கவேண்டியவர். பாவம் தமிழ் திரையுலகில் மாட்டிக்கொண்டதன் பலன் விணடிக்கப்பட்டார்..
http://download.tamilwire.com/songs/...ilWire.com.mp3
ஓஹ்ஹ்..ஹ்ஹோஊஒ
ஓஹ்ஹ்..ஹ்ஹோஊஒ
ஓஹ்ஹ்..ஹ்ஹோஊஒ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக்காணேன்
தன்னந்தனி ஆனேன்
மன்னவா மன்னவா மன்னவா
மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
வெண்ணிலவிலே ஓஹ்ஹ் ஓஹ் ஓஹ் ஹோ !
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
தேரோடும் வீதி தேவன் உந்தன்
தேரோட கண்ட உடன் துள்ளுமே
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
பூவாடும் சோலை மன்னன் உந்தன்
தோள் மீது ஆட இன்பம் கொள்ளுமே
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
பொய்கை எல்லாம் உன்னை எண்ணி
கண் மயங்கி நின்றதென்னவோ
காதல் மணி மண்டபங்கள்
உன் நினைவை தந்ததென்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
வெண்ணிலவிலே ஓஹ்ஹ் ஓஹ் ஓஹ் ஹோ !
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
வேங்குழல் போலே கானம் ஒன்று
காற்றோடு வந்ததென்ன நங்கையே
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
ஓசையின் வழியே உள்ளம் செல்ல
உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....
வான்மதியின் வெள்ளி அலை
வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும்
வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
வெண்ணிலவிலே ஓஹ்ஹ் ஓஹ் ஓஹ் ஹோ !
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக்காணேன்
தன்னந்தனி ஆனேன்
முல்லையே முல்லையே முல்லையே
நீ இல்லையேல் இன்பமே இல்லையே
வெண்ணிலவிலே ஓஹ்ஹ் ஓஹ் ஓஹ் ஹோ !
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்