பேசுவது கிளியா...
Printable View
பேசுவது கிளியா...
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே
என்ன நெனச்சே?
உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
//ஆக்சுவலா தரத்தில் குறை தான்.. 24 காரட் கூட .999 தான் முழுக்க ப்யூர்னு சொல்ல முடியாது//
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
CK: As you (probably) know by now, I specialize in trivia and digression! :) 9999 stamped on gold means that it is 99.99% pure gold. This number is know as "Fineness." So, 9999 is also know as "four nines fine". The purest gold made today is six nines fine! Approximately 22000 tonnes of gold is owned by Indian households, and approximately 600 tonnes is used in jewellery production each year! And some people still think Indians are poor! :)
ஓ. தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ ராகதேவன் இங்கே .999 தான் கிடைக்குது..:) பட் 100 பெர்சண்ட் நு இல்லியே.. நான் சொல்ல வந்தது தங்கத்திலே ஒருகுறை இருந்தாலும் - அதன் அர்த்தம்..எப்போதும் தங்கம் தங்கம் தான் என்பது போல..பட் அதுலயே காரட் டிஃபர்ஸ் இல்லியா..பாடல் எழுதி வந்த கால கட்டத்தில் இது ஒரு பயங்கர காண்ட்ர வர்ஸின்னு கேள்விப்பட்டிருக்கேன்..
பேசு என் அன்பே உன் அன்பை என் என்பேன்