A romantic song MGR and Latha for Urimaikural. A memorable song by K.J.Yesudas
http://www.youtube.com/watch?v=KzjTUG4oAgw
Printable View
A romantic song MGR and Latha for Urimaikural. A memorable song by K.J.Yesudas
http://www.youtube.com/watch?v=KzjTUG4oAgw
Same song in front of audience.
http://www.youtube.com/watch?v=n2rb4llrQD8
Ennai Vittal Yarum Illai
http://www.youtube.com/watch?v=nTO5U9tcNWU
Melodious song
http://www.youtube.com/watch?v=MoDQL2It_Z0
A philosophical song from MGR movie Pallandu Vazhga
http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE
Duet song from Pallandu Vazhga
http://www.youtube.com/watch?v=7YJyN7n-5rM
போய் வா நதி அலையே
http://www.youtube.com/watch?v=LZkLuOLbEZU
சொர்கத்தின் திறப்பு விழா
http://www.youtube.com/watch?v=ZiM8bqRYPug
ஊருக்கு உழைப்பவன்
இரண்டு பாடல்கள்
http://www.youtube.com/watch?v=o_wZJnBPzRc
http://www.youtube.com/watch?v=WgCneO_FIss
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
http://www.youtube.com/watch?v=d4WAXasFE_E
யேசுதாஸ் தலைவருக்கு பாடிய கடைசி பாடல்.
வினோத் சார்,
தினகரன் வசந்தம் இதழில் வெளிவந்த கலைவாணரது வாரிசு நல்லத்தம்பி அவர்களது கட்டுரை கண்கலங்க வைத்தது. மக்கள் திலகத்தின் மாண்பினை விளக்கும் அரிய கட்டுரை. எப்படிப்பட்ட மனிதர் எம்.ஜி.ஆர் என்பதையும் , அவரால் பெற்ற உதவிகளை மனம்திறந்து பாராட்டும் (இப்படிப்பட்டவர்கள் இன்று குறைவு. உதவி பெற்றதை வெளியிட்டால் கௌரவக்குறைவாகக் கருதுகிறவர்கள் தான் அதிகம்). நல்லதம்பி போன்ற நல்லவர்களையும் அக் கட்டுரை அடையாளம் காட்டுகிறது. நன்றி.
http://i43.tinypic.com/2h34t40.jpg
வள்ளலின் பிடியில் வாலி
1970ல் நடந்த ஒரு கலப்பு திருமண விழாவில் மக்கள் திலகம்
கலந்து கொண்ட அபூர்வ படம் .
யேசுதாஸ் அவர்கள் மக்கள் திலகத்திற்கு பாடிய பாடல்களின் பட்டியல் - வீடியோ தொகுப்பு .
மக்கள் திலகத்தின் அன்பு பிடியில் வாலி -படம்
மக்கள் திலகத்தின் படமும் கருத்தும் -ஆல்பம்
என்று நேற்றைய பதிவுகள் வழங்கிய நண்பர்கள்
திரு ரவிச்சந்திரன் - திரு ஜெய்சங்கர் - திரு ரூப் அவர்களுக்கு நன்றி .
59வது துவக்க ஆண்டான இன்று ''குலேபகாவலி '' பட சிறப்புக்கள் .
1955ல் வெளியான மக்கள் திலகத்தின் ஒரே படம் .
கூண்டுக்கிளி படத்திற்கு பின் ராமண்ணா எடுத்த படம் .
மக்கள் திலகம் இஸ்லாமியராக தோன்றி சிறப்புடன் நடித்த படம் .
இனிய பாடல்கள் நிறைந்த படம் .
நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம்
சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு?
கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா ?
அனுராகத்தின் யோகந்தானா ?
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
மாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து
தன்னை மறப்பவர் பெரும் பாவி
மாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்
கயவர்கள் பெரும்பாவி
ஆசையும் என் நேசமும் ...
தாகமும் சோகமும் தனித்திடும் பானமடா ஹிக் !
தாபமும் கோபமும் காணும் நிதானமடா ஹிக் !
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா (மயக்கும்)
போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம் .
மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
சர்வதிகாரி
மர்மயோகி
என் தங்கை
மலைக்கள்ளன்
6படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு
7 வது வெற்றி படைப்பு ''குலேபகாவலி ''
Dharmam thalai kakum now showing in Jaya TV with some cuts
அள்ளித் தந்த வள்ளல் - குறள் வழி நடந்த கோமான்
தினகரன் 'வசந்தம்' இதழில் வெளிவந்த கலைவாணரின் புதல்வர் 'நல்ல தம்பி' யின் கட்டுரையை இத்திரியில் பதிவு செய்த திரு. வினோத் அவர்களுக்கும், இந்த இனிய செய்தியை எனக்கு முதலில் அறிவித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
நம் இதய தெய்வம் சிறந்த நடிகராக மட்டும் இருந்திருந்தால் இத்தனை கோடி மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்க முடியாது..சிறந்த நடிகர் மட்டுமல்லாது தலைச்சிறந்த மனிதராக, வாரி வழங்கிய பாரி வள்ளலாக வாழ்ந்தார் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சிறிய எடுத்துக்காட்டு. அதேபோல் வான் புகழ் வள்ளுவர் வழங்கிய குறள் வழி வாழ்ந்து காட்டிய ஒரே மாமனிதர் மக்கள் திலகம் என்றால் அது மிகையாகாது. மகாபாரத கர்ணன் கூட கேட்டதை இல்லை என்று சொல்லாமல் கொடுத்தார்..நம் கலியுக கர்ணனோ கேட்காமல், குறிப்பறிந்தே கொடுத்த குமண வள்ளல் அவர்.
திரு. கலைவாணர் அவர்கள் உதவி செய்வதில் நம் தலைவருக்கு முன்னோடி என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அந்த வள்ளல் குடும்பம் வறுமையுற்றபோது தானே முன்வந்து தலைவர் செய்த உதவியை நினைக்கும்போது 'செய்நன்றி அறிதல்' என்னும் அதிகாரம் புரட்சித்தலைவருக்கென்றே எழுதப்பட்டது என்று தோன்றுகிறது.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
கவியரசு கண்ணதாசன் அவர்கள் தலைவரின் பல திரைப்படங்களுக்கு சிறந்த பாடல்கள் எழுதி அவரின் அன்புக்கு பாத்திரமானவர்.. மக்கள் திலகமும் கவிஞர் மீது மாறாத பாசம் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில சூழ்நிலைகளில் கவிஞர் அவர்களே புரட்சித்தலைவரை விமர்சனம் செய்தபோது கூட, அதை மறந்து கவிஞரை அரசவைக்கவிஞராக்கி அழகு பார்த்த ஆண்டவன் அவர்..அதற்கேற்ற குறள் ஒன்று..
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மேலே சொல்லப்பட்ட அதிகாரம் மட்டும் அல்ல திருக்குறளில் அறம், பொருள் அதிகாரங்களில் சொல்லப்பட்ட அனைத்து குறள்களின் வழியே நடந்த தலைவர் அவர் ஒருவரே என்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்:
ஈகை என்று சொல்லப்படும் அதிகாரத்தில் சொல்லப்பட்ட 10 குறள்களும் தலைவருக்கு பொருந்துகிறது:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(பட்டினி எனச்சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலமாகும்).
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
(பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது)
அன்புடைமை, அடக்கமுடைமை, செங்கோன்மை, கள்ளுண்ணாமை, அருளுடைமை, ஊக்கமுடைமை, அவையறிதல், அவையஞ்சாமை, ஆள்வினையுடைமை,.......என அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட தலைவர்தான் நம் தலைவர்..இந்த உலகத்திலே இத்தகைய பண்புகள் பெற்ற வேறு ஒருவரைக் காண முடியுமா?
அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆளும் சக்கரவர்த்தி
சமீபத்தில் வந்து திரையில் ஓடிகொண்டிருக்கும் நடிகர் விஷால் நடித்த 'பட்டத்து யானை' படத்திலும் நம் தலைவனின் தாக்கம் தொடர்கிறது..ஒரு காட்சியில் விஷாலும் சந்தானமும் ஒரு கடையின் அருகில் பேசிக்கொண்டிருப்பார்கள்..அப்போது அந்த கடையில் தலைவரின் படமும், மன்னாதி மன்னன், மற்றும் ஆசைமுகம் ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டிருக்கும்..ஒரு 5 நிமிடம் இந்த காட்சி ஓடும்..மக்கள் திலகத்தின் திருவுருவத்தை மீண்டும் மீண்டும் காண்பிப்பார்கள்..அதே போல் ஒரு காட்சியில் நாடோடி மன்னன் மற்றும் குடியிருந்த கோயில் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும்..தலைவரின் உருவத்தை திரையில் காட்டினால் படம் வெற்றி பெறும் என்ற செண்டிமெண்ட் நம் திரையுலகில் இன்னும் தொடர்கிறது...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்று இரவு 11 மணிக்கு *சன் டிவியில்*
http://youtu.be/Vesve3ViCg0
மக்கள் திலகத்தின் ''நாளை நமதே ''*
திரைப்படம் * ஒளிபரப்பாக * உள்ளது .
தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் 25 அரங்குகளில்
தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்த சாதனை புரிந்த
மக்கள் திலகத்தின் காவியம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''.
A .B ,C என்ற மூன்று தொகுதிகளிலும் 100 காட்சிகள் தொடர்ந்து
அரங்கு நிறைந்தது ஒரு வரலாற்று சாதனை .
http://i39.tinypic.com/zks3t3.jpg
அன்பு நண்பர் திரு எஸ்வி அவர்களுக்கு
உலகம் சுற்றும் வாலிபன் திரைகாவியத்தின் அருமையான ஆவணம். பதிவிறக்கி கொண்டேன். நன்றி. !
20-10-1972 இதயவீணை திரைப்படத்திற்கு பின் உலகம் சுற்றும் வாலிபன். உலகம் சுற்றும் வாலிபன் திரைபடத்தின் இந்த ஒரு அரசியல் பிரச்சனை உன்மைதாநா என்று என்று நான் கேட்டபோது, அந்தப்படம் மட்டும் அல்ல இதயவீணை வந்தபோது கூட நிறைய இடங்களில் ஆளும்கட்சியின் கலாட்டா நடந்தது என்று மக்கள் கலைஞர் திரு.ஜெய்ஷங்கர் அவர்கள் அவரிடம் நான் ஒருமுறை உரையாடியபோது கூறியுள்ளார்.
மக்கள் திலக பக்தர்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்த்துகொண்டிருந்த படம்..தமிழக மக்களே ஆட்சியாளர்களை மிகவும் வெறுத்த நேரம் அது. அதுவும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் அன்றைய ஆட்சியாளர்களை அவர்கள் செய்த அட்டகாசம் தாளாமல் எதிரிகளாக பாவித்தனர்.
காரணம் அப்போதைய தமிழக அரசியல் சூழல் முற்றிலும் மக்கள் திலகதிற்கு தொந்தரவு எந்த விதத்தில் எல்லாம் கொடுக்க வேண்டுமோ அத்தனை விதமும் கொடுக்கப்பட்டது. அதுவும், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் திரயிடபடாமல் இருக்க (தி மு க விலிருந்து மக்கள் திலகம் விலகியகாரனத்தால்) அப்போதைய ஆளுங்கட்சி நடத்திய அராஜகங்கள் நீங்கள் கூறும்போது மட்டுமல்ல, மற்றும் சில நல்ல நண்பர்கள் உரைத்தும் கேள்விபட்டிருக்கிறேன்.
குமுதத்தில் நடிகர் திலகம் அவர்கள் "இந்த தொந்தரவு இனியும் நீடித்தால் தனது திரை அரங்கு சாந்தியில் உலகம் சுற்றும் வாலிபன் " வெளிவரும் என்று வந்த தகவல் ஒரு ஆறுதல் மற்றும் நல்ல உறவிற்கு சாட்சி.
திரையிட்ட இடமெல்லாம் 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்த அரங்கு நிறைந்த காட்சி என்பது சாதாரண சாதனையே அல்ல ! ஆட்சியாளர்களுக்கு சவுக்கடி கொடுத்த சாதனை அல்லவா !
எனக்கு கிளைமாக்ஸ் படமாக்கபட்டவிதம் சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், கிளைமாக்ஸ் தவிர அனைத்துமே மிகவும் பிடித்த ஒரு திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்...குறிப்பாக..."அது புனிதமான புத்தர் ஆலயம்...அங்கே நீ குடுத்தே நான் வாங்கினேன்..என் திறமைய நீ பாக்கவேணாம் ? என்று கூறும் காட்சியும் சரி....அதே போல RS மனோஹரிடம் " ஓஹோ...நாயோட திறமைய அவரு பாக்கட்டும்..இப்போ என் திறமைய நீ பாரு ...என்று கூறி வெளியில் பாயும் காட்சியாகட்டும்...இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல...மஞ்சுளாவை தீண்ட அசோகன் முற்படும்போது..மஞ்சுளாவின் கதறல் கேட்டு கொஞ்சம் கூட பதட்டமோ ஆத்திரமோ படாமல்..மிகவும் சாதாரணமாக அந்த wire கொண்டு மின்சாரத்தை செலுத்தி தாளை உடைத்து...ஒரு pose கொடுக்கும் காட்சி....! கோபத்தை முகத்தை கடுமையாக வைத்துகொண்டு...விடும் ஒரு அடி...! அருமையான காட்சி..!
அன்றைய ஆட்சியாளர்களுக்கு கொடுத்த அடியாகவே அதை கொள்ளலாம் !
வள்ளுவர் சொன்னதை வாழ்வில் கடைபிடித்தவர் மக்கள் திலகம் M.G.R அவர்கள் - திரு நாகிரெட்டியார் புகழாரம்.
http://i39.tinypic.com/672hee.jpg
Thanks for the upload Vinod Sir, but what I get from the above is the date that MGR left for Russia the ad says 52nd day that is 1st July 1973. The Moscow film festival which MGR attended was from 10th July to 23rd July.
After attending this function MGR visited London, England and gave the BBC interview to Mr.Krishnamurthy. In that interview MGR clearly mentions his purpose of visit to Russia.
The BBC Interview (only first 10 minutes)
http://www.youtube.com/watch?v=RUoGTNgRDNE&feature=player_embedded
BBC Interview images:
One
http://i125.photobucket.com/albums/p...ps6023f80a.jpg
Bush House studio
Second
http://i125.photobucket.com/albums/p...ps05cf64eb.jpg
Another image in the Tamil section of BBC.
In the above image the calendar shows July 1973.
http://i125.photobucket.com/albums/p...ps8132b42a.jpg
Image showing MGR, Latha and Mr.Krishnamurthy for the BBC Interview.
மேல் படத்தில் பார்த்ததில் நமது தலைவர் தமது தலைவரை எப்படி கொண்டு சென்று இருக்கிறார் என்பது தெரிகிறது.
இதயக்கனி என்று சொன்னவரை இதயத்தில் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்.
நேற்றைய தினகரன் நாளிதழில் கலைவாணரின் குமாரர் நல்லதம்பி அவர்களது கட்டுரையில் வந்த படங்களில் என்னிடம் அவர் தந்த தலைவர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி.
http://i125.photobucket.com/albums/p...psc3854de2.jpg