திருவாளர்கள் ஈ பாஸ்கரன்,குமார்,பாபு,செல்வகுமார்,ஈஸ்வரன்,ஹயாத ்
மற்றும் ரசிகர்கள்.
http://i60.tinypic.com/11smtsk.jpg
Printable View
திருவாளர்கள் ஈ பாஸ்கரன்,குமார்,பாபு,செல்வகுமார்,ஈஸ்வரன்,ஹயாத ்
மற்றும் ரசிகர்கள்.
http://i60.tinypic.com/11smtsk.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் இணைந்து புரட்சி தலைவரின் பேனருக்கு ஆரத்தி
எடுத்து ,பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது
http://i62.tinypic.com/5lz3gk.jpg
.தொலைகாட்சியில் புரட்சி தலைவரின் படங்கள்.
------------------------------------------------------------------------------------
06/04/2014 காலை 7 மணி -ஜெயா மூவிஸில் -ஊருக்கு உழைப்பவன்
07/04/14 பிற்பகல் 2 மணி - வசந்த் டி.வி.- விவசாயி
பிற்பகல் 2 மணி - ஜீ தமிழ் - நீதிக்கு தலை வணங்கு.
புரட்சி நடிகர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இரு வித்தியாசமான வேடங்களில் நடிப்பில் முழு பரிமாணத்தை காட்டிய "எங்க வீட்டு பிள்ளை" மீண்டும் சென்னை நியூ பிராட்வேயில் வரும் வெள்ளி முதல்
11/04/2014 திரைக்கு வருகிறது.
தகவல் உதவி.:திரு.பி.ஜி.சேகர்.
http://i61.tinypic.com/14ch5qg.jpg
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா தொடர்ச்சி.-சென்னை காமராஜர் அரங்கம்.
------------------------------------------------------------------------------------------------
பள்ளி சிறுவர் சிறுமியருக்கு திரு.லக்ஷ்மன் அவர்கள் மூலம் நிதி
http://i61.tinypic.com/rrupl2.jpg
வழங்கபடுகிறது. அருகில் திரு. எஸ்.ராஜ்குமார், திரு.ஹயாத்.
திரு.ராஜ்குமார் அவர்களுக்கு,பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள்
குழுவினர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
http://i62.tinypic.com/2mnityb.jpg
To day - the hindu - tamil
http://i57.tinypic.com/2pzcqih.jpg
எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணனுக்கு மலேசியாவில் நடந்த விழாவில், ‘எம்.ஜி.ஆர். விருது’ வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையிலும் அரசியலிலும் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராகப் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 84 வயதாகும் அவர், தற்போது சென்னை கோபாலபுரத்தில் வசித்து வருகிறார்.
இவரது மகன் கோவிந்தராஜ், எம்.ஜி.ஆருடன் தனது தந்தைக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா மலேசிய நாட்டின் தைப்பிங்நகரில் அண்மையில் நடந்தது. இந்த நூலை, மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி இல்லத் தலைவர் ஆர்.ஜே.தாமோதரன் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து மலேசிய நாட்டின் பினாங்கு நகரில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ‘எம்.ஜி.ஆர். விருதை’ பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வழங்கிப் பாராட்டினார். இந்த விழாக்களில் மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி இல்லத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திரு.செல்வகுமார் அவர்களுக்கு,பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள்
குழுவினர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
http://i59.tinypic.com/2uh3bdi.jpg
திரு.கே. பாபு ,மற்றும் திரு.ஹயாத் அவர்களுக்கு,பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழுவினர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
http://i61.tinypic.com/imqsmc.jpg
கலைவேந்தன் .எம் ஜி. ஆர்.பக்தர்கள் , விழா குழுவினருடன்
http://i57.tinypic.com/kb7fxt.jpg
http://i61.tinypic.com/15plcty.jpg
திரு.ஆர். லோகநாதன் , திரு.லக்ஷ்மனுக்கு பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு.எஸ். ராஜ்குமார்.
http://i62.tinypic.com/65ydr6.jpg
திரு.ஹயாத் , திரு.லக்ஷ்மனுக்கு பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு.எஸ். ராஜ்குமார்.
http://i62.tinypic.com/28cljf7.jpg
திரு. கோகுலம் பிரவீன் (தொழில் அதிபர் )
புரட்சி தலைவர் 97 வது பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த திருமதி சாந்தி, திரு.சொக்கலிங்கம், திரு.கே.பாபு, மற்றும் எம்.ஜி.ஆர். வேடமிட்டவர்.
http://i60.tinypic.com/wv1us8.jpg
நினைத்ததை முடிப்பவன் திரைபடத்தின் , "பூமழை தூவி "பாடலுக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடமிட்டவர் ஆடியபோது எடுத்த படம்.
http://i58.tinypic.com/fpb7rc.jpg
http://i125.photobucket.com/albums/p...ps26ddaaf9.jpg
Baby Albert 25th Day function for Ayirathil Oruvan.
Image by MGR Devotee Sathya.
http://i125.photobucket.com/albums/p...ps236b404c.jpg
http://i125.photobucket.com/albums/p...ps84c0aded.jpg
Image by MGR Devotee Sathya.
http://i125.photobucket.com/albums/p...ps15f7b13a.jpg
Image by MGR Devotee Sathya.
http://i125.photobucket.com/albums/p...ps8da37077.jpg
Shield given to Divya Films Chockalingam by Ponmanachemmal Sri MGR Welfare Association.
The article about 25th day of Ayirathil Oruvan in srimgr.com
http://mgrroop.blogspot.in/2014/04/a...release-8.html
Booking status for Ayirathil Oruvan for tomorrow 6.40 pm show.
http://i125.photobucket.com/albums/p...ps636082f3.jpg
http://www.youtube.com/watch?feature...;v=GxD3k0JXUCE
MGR Devotees celebrating the 25th day in Albert theatre complex.
Video captured by Sathya and Rafique.
All the above images was forwarded by Olikirathu Urimaikural Publisher Thangavel, MGR Devotees Elangovan and Sathya. Some of the images were forwarded by MGR's grandson MGCB Pradeep.
Pardon for the video quality and the sound.
இசை நிகழ்ச்சிக்கு இடையே , புரட்சி தலைவரின் பெருமைகள் குறித்தும்
திரு.லக்ஷ்மன் அவர்கள் பேசினார். அருகில். திருவாளர்கள் கே.பாபு,
ஆர். லோகநாதன், எஸ். ராஜ்குமார் , பேராசிரியர் செல்வகுமார்.,ஹயாத்
ஆகியோர்.
http://i58.tinypic.com/2csgdhu.jpg
http://i58.tinypic.com/33tm00p.jpg
திரு.கே. பாபு அவர்கள் திரு.லக்ஷ்மனுக்கு பொன்னாடை போர்த்துகிறார்.
ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல் ஒலித்தகடு , இலவசமாக ரசிகர்களுக்கு
திரு.லக்ஷ்மன் அவர்கள் வெளியிட்டபோது வரவேற்று பேசினார்.
அருகில் திருவாளர்கள்:கே. பாபு, பேராசிரியர் செல்வகுமார், சிவகுமார், ஹயாத் ,எஸ். ராஜ்குமார்,ஆர். லோகநாதன் ஆகியோர்.
http://i60.tinypic.com/24mgrvo.jpg
திரு.ஆர். லோகநாதனுக்கு திரு.லக்ஷ்மன் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் இலவச படப்பாடல் ஒலித்தகடு அளிக்கும்போது. உடன் திரு.எஸ். ராஜ்குமார்.
http://i62.tinypic.com/25stp2d.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்ட மற்றும் ஒரு நபர்.
http://i62.tinypic.com/nwhf1y.jpg
விழா குழுவினர் மத்தியில் திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி
திரு.கலைவாணன் அவர்கள் பொன்னாடை அணிவிக்கபடுகிறார்.
http://i58.tinypic.com/dmb3u9.jpg
http://i59.tinypic.com/11alwdt.jpg
நிகழ்ச்சியின் நிறைவாக விழா குழுவினர் அணிவகுத்து சீருடையில்
நின்றபோது எடுத்த படம்.
திருவாளர்கள்:பாண்டியன்,சிவகுமார்,கண்ணன்,பேராசிரியர ் செல்வகுமார்,பி.ஜி.சேகர், ஹயாத்,எஸ்.ராஜ்குமார், லக்ஷ்மன்,கணேசன்,
நசீர் அகமது, ஆர். லோகநாதன் , ரவிக்குமார், கே. பாபு ஆகியோர்.
(சில பெயர்கள் விடுபட்டுள்ளன )
இத்துடன் புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா புகைப்படங்கள்
முற்றும் .
பி எஸ்.என்.எல். கேபிள் இணைப்பு துண்டிப்பின் காரணமாக உடனடியாக அனைத்து புகைப்படங்களையும் பதிவு செய்ய இயலவில்லை. எனவே
கால தாமதத்திற்கு திரி நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.
வாழ்க! வளர்க! புரட்சி தலைவரின் புகழ்.!
ஆர். லோகநாதன்.
ஆயிரத்தில் ஒருவன். இடம் : பேபி ஆல்பர்ட் திரை அரங்கம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்லும் அளவிற்கு பொன்மனச்செம்மல் ரசிகர்கள் ஒன்று திரண்டு அசாத்திய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. இந்த புகைப்படங்களை மையத்தில் பதிவு செய்ய உதவிய நல நெஞ்சம்களுக்கு நன்றி.
http://i58.tinypic.com/d4292.jpg
ஆயிரத்தில் ஒருவன். இடம் : பேபி ஆல்பர்ட் திரை அரங்கம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்லும் அளவிற்கு பொன்மனச்செம்மல் ரசிகர்கள் ஒன்று திரண்டு அசாத்திய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. இந்த புகைப்படங்களை மையத்தில் பதிவு செய்ய உதவிய நல நெஞ்சம்களுக்கு நன்றி.
http://i60.tinypic.com/24yo96c.jpg