07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை தட்டாதே “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் (வேட்டைக்காரன் விளம்பரம்) ::
http://i60.tinypic.com/1yv5fl.jpg
Printable View
07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை தட்டாதே “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் (வேட்டைக்காரன் விளம்பரம்) ::
http://i60.tinypic.com/1yv5fl.jpg
07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை
தட்டாதே “ தொடர் விளம்பரங்கள் :
http://i59.tinypic.com/309kcc5.jpg
http://i57.tinypic.com/264p1xc.jpg
குறிப்பு :
மேற்கண்ட இந்த விளம்பரம், நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " நடிகன் குரல் " பத்திரிகையில் வெளிவந்தது என்பது கவனிக்கத்தக்கது.
07-11-1969 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ நம் நாடு “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/iem3p1.jpg
07-11-1969 அன்று வெளிவந்த நம் பொன்மனச்செம்மலின் காவியம் “ நம் நாடு “ விளம்பரங்கள் :
http://i62.tinypic.com/34nnmf7.jpg
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் காவியம் “ உரிமைக்குரல் “ விளம்பரங்கள் :
http://i60.tinypic.com/2mxpff7.jpg
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் “ உரிமைக்குரல் “ காவியத்தினையொட்டி, அப்போதைய “ திரை உலகம் “ பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலர் முன் அட்டை தோற்றம் ::
http://i61.tinypic.com/29gjtvq.jpg
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் “ உரிமைக்குரல் “ காவியத்தினையொட்டி, அப்போதைய “ திரை உலகம் “ பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலர் பின் அட்டை தோற்றம் ::
http://i58.tinypic.com/2l9nzmw.jpg
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் “ உரிமைக்குரல் “ காவியத்தினையொட்டி, அப்போதைய “ திரை உலகம் “ பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலரில் இடம் பெற்ற செய்திகளின் தொடர்ச்சி வருமாறு
செய்தி 1
http://i59.tinypic.com/2dv6836.jpg
செய்தி 2
http://i61.tinypic.com/35ddvu1.jpg
செய்தி 3
http://i59.tinypic.com/30mqvs1.jpg
செய்தி 4
http://i61.tinypic.com/fva902.jpg
திரு. ஆர்.கே.எஸ். தங்கள் விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் கூறியதை நான் யாரிடமும் verify செய்ய மாட்டேன். உங்கள் உண்மைத்தன்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
ஐயா மூப்பனார் அவர்கள் பரம்பரை காங்கிரஸ்காரர். அவர் தந்தையார் திரு.கோவிந்தசாமி மூப்பனாரும் காங்கிரஸ் தலைவர். அவர் இருந்த சுந்தர பெருமாள் கோயில் வீட்டுக்கு 1951ம் ஆண்டு காமராஜரும் ‘லோக் நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் குடும்பம். காமராஜர் காலத்திலேயே 1965ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஐயா மூப்பனார்.
அப்படிப்பட்டவரை திருமதி. இந்திரா காந்தி அம்மையாருக்கு திரு.சிவாஜி கணேசன் அறிமுகம் செய்து வைத்து பதவி வாங்கிக் கொடுத்ததாகவே இருக்கட்டும். அப்போது இல்லை என்றாலும் பிற்காலத்தில் கூட அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படாதது மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.பழனியாண்டி காலத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தினருக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை புத்தகம் கூட வழங்கப்படாமல் அதற்காக உண்ணாவிரத அறிவிப்பு எல்லாம் வந்தது உண்டு.
மேலும் காங்கிரசில் பல கோஷ்டிகள். அந்தந்த கோஷ்டிகளுக்கு தக்கவாறு தேர்தலில் சீட் ஒதுக்கப்படும். திரு.சிவாஜி கணேசன் அவர்களின் மன்றத்துக்கு குறைந்த அளவு, அதிலும் மிகவும் போராடிய பிறகே அகில இந்திய காங்கிரஸ் தலைமை சீட் ஒதுக்கும். அப்படி ஒதுக்கப்பட்ட சீட்களில் 1984ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சிலரில் (5 பேர் என்று நினைக்கிறேன்) ஒருவர்தான் இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர்.
திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் காங்கிரசிலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்று நான் கூறவில்லை. அப்படி செல்வாக்கு பெற்றிருந்தவருக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை இருந்தது? என்பதுதான் என் வருத்தம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்