http://i1065.photobucket.com/albums/...pslkkgaqur.jpg
Printable View
http://i1028.photobucket.com/albums/...psntt4ovrs.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psaahybsxd.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psfob7va9d.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psdacq5gvn.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psvp5jvuhb.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1065.photobucket.com/albums/...pswdg81gny.jpg
###########end##############
http://i1028.photobucket.com/albums/...psphqw15ws.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psnrdijmey.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psq3jinc6t.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psqbgy1aip.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pstdn3ksxs.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
டியர் கலைவேந்தன் மற்றும் நண்பர்கள்
நடிகர் திலகம் 87வது பிறந்த நாளை முன்னிட்டு நிழற்படங்களின் தொகுப்பில் ஈடுபட்டிருந்ததால் தங்களுடைய திரியினைப் பார்வையிட முடியவில்லை. அதனால் திரு மயில்ராஜ் அவர்கள் தங்கள் திரியில் என்ன எழுதினார் என்பதைத் தெரியாத நிலையில் அதைப் பற்றி என்னால் கூற முடியாது.
நடிகர் திலகம் திரியினைப் பொறுத்த மட்டில் ஆட்சேபகரமான எழுத்துக்களை நாங்கள் சுட்டிக்காட்டினால் நெறியாளர் என்கிற முறையில் திரு முரளி சார் அவற்றை உடனே நீக்கி விடுகிறார். அது போன்று உங்கள் திரிக்கும் ஒரு நெறியாளர் தேவைப்படும் காலம் வந்து விட்டது. இதை நீங்கள் மய்யம் இணையதளத்தின் நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டி, தங்கள் திரிக்கும் ஒரு நெறியாளரைக் கேட்டுப் பெறலாம்.
எனக்குத் தெரிந்த வரையில் மய்யம் இணைய தளத்தில் சார்பு நிலை என்றுமே இருந்ததில்லை. சிவாஜி திரி, எம்.ஜி.ஆர். திரி, என்றெல்லாம் இங்கு பாகுபாடு ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதற்கான நேரமும் நிர்வாகத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் மிக அதிகமான அளவில் பரந்து கிடக்கும் இம்மய்யம் இணைய தளம் சமுதாயத்தில் சமூக வலைத்தள அமைப்பில் மிகப் பெரிய அளவிலான வரவேற்பினைப் பெற்றுள்ளது. துவக்கத்தில் இருந்த மய்யம் இணைய தளத்திற்கும் இன்றைய அதன் பரிணாம வளர்ச்சிக்கும் இருக்கும் வேறுபாடு மிகப் பெரியது.
தங்கள் குறைகளை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டினால் அவர்கள் நிச்சயம் அதற்கான உதவியைச் செய்வார்கள்.
எனவே தாங்கள் தங்கள் நண்பர்களோடு நிர்வாகத்திடம் நெறியாளரைக் கேட்டுப் பெற்று தாங்களே சுய கட்டுப்பாட்டோடு பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் நலம். இதனைத் தாங்களே முன்னின்று கேட்டுப் பெறலாம். அல்லது உங்கள் நண்பர்கள் யாரையாவது நீங்களே தேர்ந்தெடுத்து நெறியாளராக நியமிக்கச் சொல்லியும் கேட்கலாம்.
விலகுவதை விட ஆக்கபூர்வமாக இந்தப் பணியினை செய்து உங்கள் நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டுவதே சாலச் சிறந்தது.
ஒரு நண்பனாக இதுவே என் ஆலோசனை.
என்னைப் பொறுத்த மட்டில் மீண்டும் தங்களுக்குக் கூற விரும்புவது, இம் மய்யம் இணையதளத்தில் சார்பு நிலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.