https://scontent.fyto1-1.fna.fbcdn.n...5c&oe=5EBB4582
Printable View
இன்று சட்ட மாமேதையும் இந்தியாவின் அரசியல் சாசனத்தின் தந்தையுமான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129 வது பிறந்த நாள்,
சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில்
நடிகர் திலகம் பங்களிப்பில் நிறுவப்பட்டு நடிகர்திலகத்தினால் திறந்து வைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் திரு உருவச்சிலை,
இந்தியாவில் திரையுலகில் இருந்து எத்தனையோ பிரபலங்கள் நடிகர்கள் உருவாகி இருக்கிறார்கள், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை போல காட்டிக் கொண்டார்கள் ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுத் தந்த டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிருவியதாகவோ திறந்து வைத்ததாகவோ நிகழ்வுகள் கிடையாது,
ஆனால் நடிகர்திலகம் மட்டுமே இந்த நாட்டின் தேசத் தலைவர்களுக்காக பல நினைவுச் சின்னங்களை உருவாக்கி இருக்கிறார்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...85&oe=5EB9F4D8https://scontent.fyto1-2.fna.fbcdn.n...85&oe=5EBA8FA5
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...60&oe=5EBCB6B6
Thanks Sekar Parasuram
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...f4&oe=5EBD2865
Thanks Gururo