நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகை பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வாரானோ
Printable View
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகை பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வாரானோ
[emoji1739].இரவு முடிந்து விடும்
[emoji126].முடிந்தால்….
[emoji1739].பொழுது விடிந்து விடும்
[emoji126].விடிந்தால்…
[emoji1739].ஊருக்கு தெரிந்து விடும்
[emoji126].தெரிந்தால்…
[emoji1739].உண்மைகள் புரிந்து விடும்
Sent from my SM-N770F using Tapatalk
ஊருக்கு மேற்கால அந்தப்புரம்
செவ்வந்திப்பூ பூத்த நந்தவனம்
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் romeo
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
oh my sweetie
Sent from my SM-N770F using Tapatalk
நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என நினைத்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
https://www.youtube.com/watch?v=uoIzIW4HZUA
Vaali/MSV/TMS & PS/MGR & Jayalalitha
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
Sent from my SM-N770F using Tapatalk
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
தேவி தேவி தேனில் குளித்தேன்
காதல் பாடம் கண்ணில் படித்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்
அழகைப் பாடாமல் இளமை எதற்காக
இறைவன் படைத்தானே என்னை அதற்காக
ஹலோ நவ் & ராகதேவன்! :)
Hi Priya [emoji112]
அழகைப் பாட வந்தேன்
தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம்
Sent from my SM-N770F using Tapatalk
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்
Sent from my SM-N770F using Tapatalk
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே
Sent from my SM-N770F using Tapatalk
உன்னைத்தானே அழைப்பேன்
உறங்காமல் தவிப்பேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு...
நான் வந்த இடம்
ஒரு ராஜ மாளிகை
நீ தந்த சுகம்
சுக ராகமாலிகை
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...
Hi & Bye Priya and vElan! :)
Lol RD :)
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
Sent from my SM-N770F using Tapatalk
:roll:
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே
கண்ணான கண் என்பதோ
கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா
Sent from my SM-N770F using Tapatalk
கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சிப்புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பப்பையா
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்
Sent from my SM-N770F using Tapatalk
ஏனிங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல்லென்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான்
உறங்கிக் கிடந்த புலன்களை
எல்லாம் எழுப்பி விடுகின்றான்
பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா
Sent from my SM-N770F using Tapatalk
பார்வையோ உன்னிடம்
போகுமோ வேறிடம்
நீ நடக்கும் பாதையிலே
என்றும் செல்லும் எந்தன் பாதம்
உன்னைத் தேடியே
நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப்போட்டுத்தாறேன்
Sent from my SM-N770F using Tapatalk
பூங்குயிலே பூங்குயிலே
நான் எத்தன நாளாக ஏங்கி நின்னேன்
நான் ஆளான கன்னிப்பொண்ணு
நீதான் என் ராசாக்கண்ணு
naan aaLaana thaamarai romba naaLaaga thoongalai
ammi midhichum nekku edhuvum illai
andha kavalai nokku puriyavillai
vaNakkam priya ! :)
Hi Raj! :)
அம்மியில அரைச்சி வச்சேன் ஆயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிப்போயிரும் திரும்பு
வாசம் மூக்கைத் துளைக்குதா
நாக்கைச் சுண்டி இழுக்குதா
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
Sent from my SM-N770F using Tapatalk
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு விடியும்
வரையில் நிலவில் நனையும்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை
Sent from my SM-N770F using Tapatalk
Vanakkam Priya, nalama, saptacha? :)
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV! :)
nalam, I had a chicken sandwich. How are you? Breakfast?
மலரே மௌனமா மௌனமே பேசுமோ
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே