I'm good Priya... no complaints
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே
இனிமேல் அதுவும் சுடு நீர் ஆகும் நமக்கு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
I'm good Priya... no complaints
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
அருவி தரும் குளிர் நீர் அன்பே
இனிமேல் அதுவும் சுடு நீர் ஆகும் நமக்கு
Sent from my SM-N770F using Tapatalk
தேனில் வடித்த சிலையே
அடிவானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ
என் கதையை சொல்வாயோ
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
காணல
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
Sent from my SM-N770F using Tapatalk
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
Sent from my SM-N770F using Tapatalk
முத்து தாரகை வானவீதி வர
தங்கத் தேரென பூவை தேடிவர
ஊர்கோல நேரம் இது
தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
Sent from my SM-N770F using Tapatalk
லக்ஷ்மி வந்தாள் மஹாராணி போல்
என்னை ஆளவே நன்நாளிதே
வானோடும் மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள்
மேகங்கள் இருண்டு வந்தால்
அதை மழை என சொல்வதுண்டு
மனிதர்கள் திருந்தி வந்தால்
அதை பிழை என கொள்வதுண்டோ
Sent from my SM-N770F using Tapatalk
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
Sent from my SM-N770F using Tapatalk
உந்தன் கண்ணுக்குள் என்னுயிர்
பின்னிக்கிடக்குது கண்ணா என் கண்ணா
நான் பூவல்லவோ நீ தேனல்லவோ
நூறாண்டு காலம் நாம் வாழ வேண்டும்
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
Sent from my SM-N770F using Tapatalk
காலங்கள் மழைக்காலங்கள்
புது கோலங்கள்
ராகங்களே சுகங்கள்
நாங்கள் கலைமான்கள் பூக்கள்
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my SM-N770F using Tapatalk
காலை பொழுது விடிந்தது
என் நெஞ்சத்தை போலே
சோலை மலரும் மலர்ந்தது
என் கண்களை போலே
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ளே
அது என்னாச்சு சம்மதம் வந்தாச்சு
யம்மாடி ஆத்தாடி
உன்ன எனக்கு தரியாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
ஓர் இடந்தனிலே
நிலையில்லா உலகினிலே
உருண்டோடிடும் பணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகிலே அழகி நீதான்
எனக்குத்தான் எனக்குத்தான்
உனக்கு நான் அழகனா சொல்
உண்மையைத்தான் உண்மையைத்தான்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
காலம் எனும் நதியினிலே காதலெனும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
படகு படகு ஆசை படகு
படகு படகு ஆசை படகு
போவோமா பொன்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் நானும் சோ்ந்தே.செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
Sent from my SM-N770F using Tapatalk
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாசக்கதவ ராசலட்சுமி தட்டுகிற நேரமிது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk