தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
தலை வாரி பூச்சூடி உன்னை,
பாடசாலைக்கு போ என்று சொன்னாளே அன்னை.
சிலை போல ஏன் இங்கு நின்றாய்?
நீ சிந்தாத கண்ணீரை
Sent from my CPH2371 using Tapatalk
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ
Sent from my SM-N770F using Tapatalk
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
காதல் தோன்றுமா
Sent from my SM-N770F using Tapatalk
காணாத கோலம் நீ காணும் நேரம்
வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா
ஆணோடு பெண்மை
Sent from my CPH2371 using Tapatalk
பின்னிய கூந்தல் கரு நிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
Hi Priya, LTNS?
How are you?
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
அது ஒரு அழகிய நிலா காலம் கனவினில் தினம் தினம் உலா
Sent from my CPH2371 using Tapatalk
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே
ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள்
Sent from my CPH2371 using Tapatalk
சோடா பாட்டில் கையில சைக்கிள் செயினு பையில
தொட வரான் பாருடா ஆறுமுகம்
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
1. Thedi Vandha Mappillai
2. Neram Nalla Neram
3. Deivam
அட ஆறுமுகம் இது யாரு முகம் ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி
Sent from my CPH2371 using Tapatalk
அடி வெளுத்துப் போச்சு தாடி
ரொம்ப உளுத்துப் போச்சு பாடி
இப்ப சுருங்கிப் போச்சு நாடி
Sent from my SM-N770F using Tapatalk
என் உயிர் நாடி நீதானடி…
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்…
என் சுவாசம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒருவர் தூங்கும் தூக்கத்தில்
இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு
(முதல் வார்த்தையாய் வரும் எனக்கு பிடித்த இந்த பாட்டுதான் ஞாபகம் வருகிறது!)
பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்
கோழிக்குள் முட்டை
Sent from my CPH2371 using Tapatalk
Oh, there are many songs containing the word பூஜ்ஜியம்...
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை கண்ணால தான்
கபடி
Sent from my SM-N770F using Tapatalk
உனக்கு ஃபூட்பால் மட்டும்தான்ய்யா தெரியும்
எனக்கு என்ன*ல்லாம் தெரியும் தெரியுமா
மியூசிக், டான்ஸ், ட்ராமா, செஸ்,*
கேர*ம், கபடி, பல்லாங்குழி, மங்காத்தா
எல்லாம் தெரியும்
இதெல்லாம் கத்துகிட்டு வந்தாலும்
ஒன்னை நான் கட்டிக்க மாட்டேன்
டாக்சி... டாக்சி....
Sent from my CPH2371 using Tapatalk
காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தேட்டர் போகிறார்
டாக்ஸி டிரைவரும் பாத்து பாத்து தான் மீட்டர் போடுவார்
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சுடா
இந்த ஊரு பிடிக்கலே
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம்
Sent from my CPH2371 using Tapatalk
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை
உனக்காக ஏங்கினேன் உயிர் வரை உருகினேன் உனை இன்றி எனக்கு இங்கு யாரடி
Sent from my CPH2371 using Tapatalk
அழகின் அழகே நீ யாரடி
ஆண்களின் எதிரி நீதானடி
பானி பூரி போல அட எதிரி கண்ணு ஒடையும்
மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
Sent from my SM-N770F using Tapatalk
முதல் வார்த்தையாய் வரும் பாட்டுத்தான் தெரிகிறது!!!
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்ச பாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண்ணழகு
இளமைக்கு நடையழகு முதுமைக்கு நரை அழகு
(How did I forget that famous song?!)
சின்னச் சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால்
Sent from my CPH2371 using Tapatalk
ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே
பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே தேடாமலே.
ஒரு வீடு பரிவோடு…
வரவேற்க நீளும் போது…
அதனோடு… உரையாடு…
அது போல் ஒரு வரம்
Sent from my CPH2371 using Tapatalk
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
Sent from my SM-N770F using Tapatalk
அந்தமா முனிவரெல்லாம் அடங்கினார்…அந்த காலம்…
ஆ..ஆ.ஆ.ஆ.ஆ..ஏ..ஏ..ஏ…
அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே
ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம்..
தில்லானா
Sent from my CPH2371 using Tapatalk
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
தப்பு தாளங்கள் வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென அவன் எழுதிய வேதங்கள்
Sent from my SM-N770F using Tapatalk