ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
Printable View
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
சரிதானா முறைதானா இது நானா நானா நானா
வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா
நானா பாடுவது நானா
நானும் இளவயது மானா
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
Sent from my SM-A736B using Tapatalk
என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு
Sent from my SM-A736B using Tapatalk
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
மனுஷன மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
கவலை படாதே சகோதரா…
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா…
காதல தான் சோ்த்து வைப்பா…
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி