-
-
-
-
-
'கத்தி'க்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்
விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் பல புதிய சாதனைகளை ஏற்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது புதியதாக இன்னொரு சாதனையையும் செய்துள்ளது.
2014ஆம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக 'கத்தி' படத்தின் பாடல்களை ஐடியூன் தேர்வு செய்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் கத்தி படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கத்தி படத்தின் பாடல்களுக்கு இசையமைத்த அனிருத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அனிருத் ஆல்பம் சிறந்த ஆல்பமாக தேர்வு செய்யப்பட்டதால் தங்கள் நிறுவனத்திற்கு பெருமை கிடைத்ததாக ஈராஸ் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈராஸ் நிறுவனம்தான் கத்தி படத்தின் பாடல்கள் உரிமைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடியூன் சிறந்த ஆல்பமாக தேர்வு செய்ததற்கு அனிருத் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
http://www.indiaglitz.com/%E0%AE%95%...il-news-120491
-
-
-
-
-
Hats off Vijay.. arr team