http://i160.photobucket.com/albums/t...psjjaj1udm.jpg
Printable View
எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளரும், இத்திரியின் பார்வையாளருமாகிய திரு. ஏ. ஹயாத் அவர்களின் தாயார் இன்று அதிகாலை காலமானார்.
அவருக்கு அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மற்றும் இதர எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் சார்பில், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நம் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.
அரிய செய்திகளையம், புகைப்படங்களையும், நிழற்படங்களையும், பிறர் அறியும் வண்ணம் பதிவிட்டு, குறுகிய காலத்தில் 1000 பதிவுகளை கடந்து, மக்கள் திலகம் அன்பர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு எனது, தாமதமான வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள் !
http://i57.tinypic.com/2n7fx1z.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.ஹயாத் பாஷா அவர்களின் அன்புத் தாயார் திருமதி. ஹுசேன் பீவி ( வயது 92 ) அவர்கள் நோய்வாய்பட்டு இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.
அன்னாரது பூத உடல் , இன்று மாலை 6 மணியளவில் , சென்னை மீர்சாகிப்
பேட்டை , பீட்டர்ஸ் சாலையில் உள்ள அமீருனிஸ்ஸா பேகம் சாஹிப் அறக்கட்டளை யைச் சார்ந்த பள்ளிவாசலில் இறுதி சடங்குகளுக்கு பின்னர்
பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள மயானத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டது.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களைச் சார்ந்த பக்தர்கள் /ரசிகர்கள் திரளாக வந்து
இறுதி மரியாதை செலுத்தினர்.
தன் தாயை இழந்து வாடும் திரு. ஹயாத் பாஷா , மற்றும் குடும்பத்தினருக்கு
என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய
நமது இதய தெய்வம் புரட்சி தலைவரின் நல்லாசியும், அருளும் கிடைக்கட்டும்
ஆர். லோகநாதன்.
My sincere condolences to her family members. RIP
http://i160.photobucket.com/albums/t...psyhgj1iwi.jpg
https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ":ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி
பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி......
http://i60.tinypic.com/2d9nxhw.jpg
திரு.எம்.ஆர். ராஜா (நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர் ) அவர்களுக்கு
திரு. பிரதீப் பாலு நினைவுப் பரிசு வழங்குகிறார். அருகில் திரு.பி.எஸ். ராஜு,
திருமதி காவேரி (ஆலங்குடி சோமுவின் மகள் )
திரு. நந்தபாலன் - EX IPS ,அவர்கள் , திரு. பிரதீப் பாலுவிடம் இருந்து நினைவு பரிசு பெறுகிறார். அருகில் திரு. பி.எஸ். ராஜு , நடிகர் எம்.கே. ராதா அவர்களின் புதல்வர்
திரு. எம்.ஆர். ராஜா , ஆலங்குடி சோமு மகள் காவேரி
http://i57.tinypic.com/e0r6uo.jpg
எவண்டா அது ஞானவேல் ராஜா மற்றும் ரவிச்சந்திரன் [ த்ரிஷா... இல்லைனா... நயன்தாரா], நாதாரி நாய். I sincerely regret to use such cheap languages, but if you watch the Trailer you will know the reason.
https://www.youtube.com/watch?v=LgGriiQ5u3w
Please watch till 0:07
படம் : நீதிக்கு பின் பாசம்
பாடல் காட்சி: அக்கம் பக்கம் பார்க்காதே...
http://i58.tinypic.com/vrsirm.jpg