-
மறைந்தும் மறையாமல் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் வாழும்
மக்களின் ஏகோபித்த தலைவர் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இல்லத்தரசி திருமதி வி.என். ஜானகி அவர்களை பதிவு திருமணம் செய்து கொண்ட இனிய நாள் இன்று (14/06/2016)
http://i68.tinypic.com/zj8h2v.jpg
http://i68.tinypic.com/29xu1ox.jpg
http://i67.tinypic.com/jpk0o3.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
-
-
-
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினை பாராட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்படட கடிதத்துக்கு, நன்றி தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல் :
http://i68.tinypic.com/10wqixx.jpg
-
http://i68.tinypic.com/wb7ujq.jpg[/QUOTE]
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தினை பாராட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்படட கடிதத்துக்கு, நன்றி தெரிவித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல் :
http://i68.tinypic.com/10wqixx.jpg
THANKS SELVAKUMAR SIR.
GOLDEN WORDS FOREVER.
http://i64.tinypic.com/xgfqpv.jpg
-
வரலாறு வாழ்த்துகிறது
நேற்று - இன்று - நாளை. என்றென்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை முதல் டெல்லி கோட்டை வரை
1973ல் முதல் முறையாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் . திரு மாயத்தேவர்
1974ல் புதுவையில் இருந்து இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் .திரு பாலா பழனுர்
இன்று 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் .
தமிழகத்தில் 7 வது முறையாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கம்- ஆட்சியில் .
-