Happy new year RD
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
Happy new year RD
Sent from my SM-G920F using Tapatalk
happy new year to all hubbers
நானென்பது நீயல்லவோ தேவ தேவி
இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது*
தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
Sent from my SM-G920F using Tapatalk
தரிசனம் கிடைக்காதா
என்மேல் கரிசனம் கிடையாதா தேவி
உன் தரிசனம் கிடைக்காதா
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
Sent from my SM-G920F using Tapatalk
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் உன் கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி வைத்து தள்ளி வைத்து மூடி மறைத்தாய்
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே
கண்ணே கலை மானே
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ஆரிராரோ ஓராரிரோ
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி
நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி