he just asked ;) ;) ;)
Printable View
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி...
Ignore the video... close your eyes... just listen to this beautiful composition in Rathnakanthi raagam:
http://www.youtube.com/watch?v=WaQXs...eature=related
...
en vaazhvil pudhu paadhai kaNden
yedhum tthoNaamal thadumarugindren
vaNakkam Raj! :)
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா...
aatrile thaNNi vara adhil oruvan meen pidikka
kaathirundha kokku adhai kavvikkoNdu oduvadhen..
VaNakkam RD ! :)
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
maadhangaLil avaL maargazhi malargaLile avaL malligai
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் நனைவேனே
வா வா ஓடிவா...
mullai malar mele moikkum vaNdu pole
uLLam uravaadudhungaL anbaale
What happened RD? Not feeling sleepy? :)
I don't sleep much Raj! This song answers your question! :)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...