மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kundrathile kumaranukku koNdaattam ange
kuvindhadhammaa peNgaL ellaam vaNdaattam koNdaattam
dheivayaanai thirumaNamaam
vaammaa vaammaa chinnammaa
vayasu vandha ponnammaa
indha neram kaattukkuLLe
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் சூடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
வேரினிலே நீ பழுத்த பலா
விழிகளிலே தேன் வழிந்த நிலா
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன்னை தேடி வருவேன் என் செல்லம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்