Must be this one:
http://www.youtube.com/watch?v=HFPt-...eature=related Sad that he can't get that roaring voice when he amped it up, voice breaks.
Printable View
Must be this one:
http://www.youtube.com/watch?v=HFPt-...eature=related Sad that he can't get that roaring voice when he amped it up, voice breaks.
saw Prabhu in some telugu film poster.. new film?
Ravi Teja is the hero
Prabhu is in the get-up like that of emadharmarajan
The movie's name is Daruvu.....Heard it is a remake of Athisaya Piravi....
மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இளைய திலகம் பிரபுவின் ஆரம்ப கால அட்டகாசமான திரைக்காவியங்களில் ஒன்றான ராகங்கள் மாறுவதில்லை திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல். இசை இளையராஜா. குரல் எஸ்.ஜானகி.
http://youtu.be/a7e8UT25gl8
நடிகர் திலகம் அவர்களின் 'சரித்திர நாயகன்' திரைப்படத்தில் இளைய திலகம் மற்றும் ராதா இருவரின் அற்புத டூயட்டான "எடுத்துக்க...எல்லாமே எடுத்துக்க"..பாடல் காட்சி முதன் முறையாக வீடியோ வடிவில். எம்.எஸ்.வி அவர்களின் அற்புத இசை அமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணியின் மனதை மயக்கும் குரல்களில்,என்றென்றும் தேனாக மனதை இனிக்க, மயக்க வைக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=bPsTa2yVqTM&feature=player_detailpage
vasudevan
மிக நீ...................ண்.................ட இடைவேளைக்குப் பிறகு ... சொல்லப் போனால் 1984 மே மாதத்திற்குப் பிறகு ............இப்போது தான் மீண்டும் பார்க்கிறேன்.... மிக்க நன்றி வாசுதேவன் சார்............ மெல்லிசை மன்னரின் புதுமையான ரிதம் பாடலுக்கு புதிய வடிவத்தைத் தருகிறது...
80களில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களில் இளைய திலகம் இணைந்து நடித்து மெல்லிசை மன்னரின் சூப்பர் இசையில் வெளிவந்த நல்ல படம். இந்தப் படம் பெற வேண்டிய வெற்றியைப் பெறாதது துரதிருஷ்டமே.
அன்புடன்
Thanks Raghavendra-sir for the youtube link. Lovely song, bad wig for Prabhu....
Vasudevan-sir thanks, I don't remember the movie at all, much less this nice song, wow!
PRABHU WITH AMITAB BACHAN
ARTICLE IN TIMES OF INDIA
Prabhu with big 'b', malayala actor dilip, kannada actor Siva, telugu actor Nagarjuna.
http://www.facenfacts.com/NewsDetail...Prabhu-Nag.jpg