பத்தாயிர ரூவா சம்பளம். மூஞ்சில காறித் துப்பறையா ஏத்துக்கறேன் :rotfl:.
டே-யா? இந்த ஐநுறு ரூவா சம்பளத்துக்கு டே. ஆயிர ரூவா குடுத்தீங்கன்ன கெட்டவார்த்தைல கூப்டுவீங்களா :rotfl2:?
Printable View
SMI, awesome scene :lol:
did this guy receive training from goundar?
Quote:
தோல்வி முகத்தில் இருக்கும் இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் அடங்குவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் நாகர் ஹுசேன்.
இவர் அளித்துள்ள பேட்டியில், 'என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. 3 அல்லது 4 வீரர்கள் மட்டுமே சிறப்பாக பந்துகளை தடுக்கின்றனர்.
ஒருசில வீரர்கள் கழுதைகளை போல பந்துகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களால் பந்தை தடுத்து ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை. இதுவே முக்கிய பலவீனம் என கருதுகிறேன் என்று கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.
http://www.youtube.com/watch?v=dTGi52enPZU
Kounder in kadhalar dhinam. His introduction music is "I am a Barbie girl" :lol:. Chinni as side vaayan.
ஹேய் யாரிக்கே ரங்கியே சப்னா! ஹேய் முக்குடா முக்குடா! :)
Ninaivu Chinnam. Annan is a egg shop owner. Senthil tells that one of the chicken from where Annan gets the egg load has swallowed a golden ring.
செந்தில் : கோழி ஒரு மோதரம் முழுங்கிடுச்சு, விஞ்ஞான படி முட்டைல தான் வெளில வரும்
அண்ணன் : ஒரு கோழி மோதரத்த முழுங்குசுனா விஞ்ஞான படி முட்டைல தான் வரனும், விஞ்ஞான படி அது தான் ஞாயம்!
:rotfl:
He starts to break the eggs...Senthil asks the yolk.
அண்ணன் : டேய் ஒரு பவுன் எவ்வளோடா?
செந்தில் : டூ தவுசண்ட் நூறு :lol:
அண்ணன் : எவ்வளோ?
செந்தில் : டூ தவுசண்ட் நூறு
அண்ணன் : டூ தவுசண்ட் நூறு எனக்கு, முட்டகரு உனக்கு
செந்தில் : ஹலோ! கை கொடுங்க ... உங்க விஞ்ஞான படி ஒரு கோழி மோதரத்த முழுங்குசுனா முட்டை வழியாவா வரும்? வேற வழியா வரும்!
:rotfl:
Another scene...
செந்தில் : உங்களுக்கு தெரம இல்லன்னா, இருந்திருந்தா இத்தன தொழில் நஷ்டம் ஆகி இருக்குமா? நீங்க ரொம்ப கேர்புல்! (Careless-aam)
அண்ணன் : என்னது?
செந்தில் : கேர்புல் :lol:
:lol:..........Quote:
Originally Posted by 19thmay