பொன்னென்பேன் சிறு பூ என்பேன்
Printable View
பொன்னென்பேன் சிறு பூ என்பேன்
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்குமுன்னாலே வா வா வாய்யா.. :)
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...
இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது
மருந்து கொடுக்க மாமன் இருக்க
இன்னமும் என்னடி சங்கடம்?
வெட்கமாய் இருக்குதடி...
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா ?
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு
உவமை வேணாம்.. உண்மை சொல்லு மாமா
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேனென்ன கடிக்கும் தேளென்ன...