Originally Posted by
makkal thilagam mgr
09-01-2013 முன் தேதியிட்டு இன்று (04-01-13 - வெள்ளிக்கிழமை) வெளியான குமுதம் வார இதழில், மதுரை பி. எல் பரமசிவம் என்கின்ற வாசக அன்பர் " நீங்கள் வியந்து போன விஷயம் " என கேட்டிருந்த கேள்விக்கு -
"எம். ஜி. ஆர். இறந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கும் அவரது பிறந்த நாள், நினைவு தினத்தில் சாலையோர த்தில் அவரது படத்தை வைத்து பாடல்கள் போட்டு வழிபாடே நடக்கிறது. அப்படி நடத் துபவர்களில்
பெரும்பாலோர் கட்சிக்காரர்கள் அல்ல. ரசிகர்கள். எம்.ஜி. ஆர் அவர்களை திரைப்படத்தில் மட்டுமே பார்த்து தங்கள் தலைவனாக கொண்டவர்கள் உலகத்திலேயே வேறு எவர் இறந்தாலும் சாதாரண ரசிகர்கள் இத்தன ஆண்டுகள் காலம் நினைவு வைத்திரூப்பார்களா என்பது சந்தேகம் தான்
பதில் அளித்திருந்தனர்.
A Big compliments to all MGR Devotees and Fans.
Thanks to Kumudam Magazine.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்