http://i58.tinypic.com/2eoe3c3.jpg
Printable View
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களின் சிறப்பான 4000 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .
சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' [1952 ] படம் பார்த்தேன் .
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் திலகத்தின் வெண்கல குரலில் நிதானமான வசனத்துடன் பாச பிணைப்புடன்
நடித்த காட்சிகள் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிபடுத்தியுள்ளார் .மருதநாட்டு இளவரசி , மந்திரிகுமாரி , சர்வதிகாரி , மர்மயோகி போன்ற படங்களில் எரிமலையாக நடித்த அவரா இப்படி சாந்தமாக , சோகமாக நடித்து இருக்கிறார் என்றால் வியப்பாக உள்ளது
.சமூக படங்களில் அவர் உருவாக்கிய தாக்கம் பின்னாளில் ஒரு அரசியல்
மாற்றத்தையே உருவாக்கி , ஆட்சி மாற்றங்கள் வரை சென்று ,வரலாறு கண்டது மாபெரும் சாதனை .
MAKKAL THILAGAM MGR'S FULL SPEECH - 1977 [ PARTIAL SPEECH IS TELECASTED IN VIJAY TV -MANNADHI MANNAN MGR PROGRAMME]
http://youtu.be/2jxFUAiEGh0
மக்கள் திலகத்தின் 7 படங்கள் 1965ல் வந்தது .
எங்கவீட்டு பிள்ளை
பணம் படைத்தவன்
ஆயிரத்தில் ஒருவன்
கலங்கரைவிளக்கம்
கன்னித்தாய்
தாழம்பூ
ஆசைமுகம்
7 படங்களிலும் நடிகர் நாகேஷ் நடித்தார் .
சரோஜாதேவி - ஜெயலலிதா - ரத்னா - கே.ஆர். விஜயா -சௌகார் ஜானகி கதாநாயகிகளாக
நடித்தார்கள் .ரங்காராவ் - பாலைய்யா - - வி.கே .ராமசாமி - தங்கவேலு நடித்தார்கள் .
வில்லன்களாக எம் .ஆர் ராதா , நம்பியார் , மனோகர் , அசோகன் , ராமதாஸ் நடித்தார்கள் .
7 படங்களிலும் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
நான் ஆணையிட்டால் ...
கண் போன போக்கிலே ...
அதோ அந்த பறவை போல
காற்று வாங்க போனேன் ..
கேளம்மா சின்ன பொண்ணு கேளு
எங்கே போய் விடும் காலம்...
எத்தனை பெரிய மனிதருக்கு
புகழ் பெற்ற மக்கள் திலகத்தின் தனி பாடல்கள் மற்றும் இனிய காதல் கீதங்கள்
நான் மாந்தோப்பில் .....
குமரி பெண்ணின் உள்ளத்திலே
பெண் போனாள்
நாணமோ இன்னும் நாணமோ ..
அந்த மாப்பிளே காதலிச்சான்
பருவத்தில் கொஞ்சம் ...
பொன்னெழில் பூத்தது ..புது வானில்
என்றும் பதினாறு ..
ஏரி கரை ஓரத்திலே ..
என்னை காதலித்தால் மட்டும் போதுமா
7 படங்களிலும் மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு நமக்கு விருந்து .
எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு
இனிய பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள்
சமூக சிந்தனை காட்சிகள் - பாடல்கள்
எம்ஜிஆரின் சூப்பர் ஸ்டைல் காட்சிகள்
ரசிகர்கள் மனதை மட்டுமல்ல , மக்களின் மனதையும் கொள்ளை அடித்த காவியங்கள் .
திரு யுகேஷ் பாபு
4000 பதிவுகள் .மனமார்ந்த வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் சேவை .
மன்னாதி மன்னன் - யூடுபில் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி ... 54.881.
Best wishes for the birthday babies Thiru. Loganathan sir and Thiru Sailesh sir. Our almighty M.G.R. Shower upon his blessings on them.
My heartiest congratulations to Thiru. Yukesh babu Sir for crossing his 4000 postings.
Congrats Mr Yukesh Babu for crossing 4000 postings.
புகழ்மிகு புதுச்சேரியில் புதுமைகள் பல படைத்த நம் புரட்சித்தலைவரின் பிறந்தநாள் விழா (17.01.2015) காட்சிகள்
http://i58.tinypic.com/2afcyo5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2rgm58g.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/119mfie.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/2w5rofr.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/73jp90.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/w1tfgo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/20arz4n.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நமது திரியின் நண்பர்கள் திரு கலியபெருமாள் ,திரு லோகநாதன் ,திரு சைலேஷ் பாசு மூவருக்கும் மக்கள்திலகத்தின் ஆசியுடன் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
4000 பதிவுகள் அளித்த நண்பர் யுகேஷ் பாபு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
திரு லோகநாதன் மற்றும் கலியபெருமாள் இருவரின் மக்கள்திலகம் பிறந்தநாள் பதிவுகள் மிகவும் அருமை
அண்மையில் கோவையின் நடைபெற்ற மக்கள்திலகம் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு போகும்போது சேலத்தில் இறங்கி நமது மக்கள்திலகம் திரியின் 13வது பாகம் துவக்கிய இனிய நண்பர் திரு முத்தையன் சார் அவர்களின் இல்லம் சென்று சந்தித்து நலம் விசாரித்து அவரின் இல்லத்தில் தலைவரின் புத்தக பொக்கிஷங்களை பார்த்துவிட்டு இரவு உணவு அருந்திவிட்டு விடைபெற்றேன்
முன்னதாக திரு சி .எஸ் .குமார் அவர்களும் வந்து சென்றதாக கூறினார்
நல்லமுறையில் உபசரித்த திரு முத்தையன் சார் அவர்களின் அன்பு மனைவி இருவருக்கும் எனது நன்றிகள்
அவருடைய லேப்டாப் தற்போது சரில்லாததால் அவரால் பதிவுகள் இடமுடியவில்லை விரைவில் சரி செயதுகொண்டு திரியில் வருவார்
http://i60.tinypic.com/15prhuw.jpg