http://i59.tinypic.com/s3q35j.jpg
Printable View
மதுரை - ராம் திரை அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் '' நல்ல நேரம் '' திரையிடப்பட்டுள்ளது .தகவல் திரு கே. சாமி - மதுரை .
VETRAN ACTOR V.S.RAGAHAVAN ABOUT MAKKAL THILAGAM
https://youtu.be/94oGU4JP0MQ
மக்கள் திலகம் எம்ஜிஆர் - குடியிருந்த கோயில் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய நடிப்பு முத்திரை , அனல் பறக்கும் சண்டை காட்சி களில் என்னமாய் பின்னி எடுக்கிறார் .
https://youtu.be/PxCjo3TpS6Y
Times Of India 09/06/15
http://i57.tinypic.com/vpw7yr.jpg
Tamil Hindu 09/06/15
http://i57.tinypic.com/2vijymg.jpg
எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.
வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.
கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.
மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.
இருந்த போது இழித்தோரும்—உயிர்
துறந்த போது பாடினர்.
இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.
மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!
courtesy
கொ.பெ.பி.அய்யா.
Tharmam thalaikakkum stills
http://i57.tinypic.com/67msnc.jpg